எதுவரையோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக் & கௌதம் வாசுதேவ் மேனன்சீன் ரோல்டன் & கௌதம் வாசுதேவ் மேனன்அனிருத் ரவிசந்தர்கோலமாவு கோகிலா

Edhuvaraiyo Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : எதுவரையோ எதுவரையோ…
இந்த வலியே எதுவரையோ…
இருள் அணையாதோ…

ஆண் : விதியோ தலை விதியோ…
இந்த கதியே தலை விதியோ…
துயர் மறையாதோ…

ஆண் : மறுபடி நிலா பொழியாதோ…
மறுபடி நிலா பொழியாதோ…
நிறையாதோ…

ஆண் : நிழல் தரும் கனா விரியாதோ…
நிழல் தரும் கனா தெரியாதோ விரியாதோ…

ஆண் : காயம் வருதே காயம் வருதே…
சோக குழியில் வாழ விடுதே…
காணும் எதுவும் வீழும் பொழுதும்…
மாய படியில் காதல் எழுதே…

ஆண் : காயம் வருதே சாபம் தருதே…
சோக குழியில் வாழ விடுதே…
காணும் எதுவும் வீழும் பொழுதும்…
மாய படியில் காதல் எழுதே…

ஆண் : என்ன அவளோ ஈஸியா இருக்கும் நெனச்சியா இல்லல…
இப்பிடி தான் இருக்கும் வருவானுங்க போட்டு தாக்குவானுங்க…
நீ கவலையே படாத போயிட்டே இரு…
நீ ஒரு ஆம்பளைக்கு இல்ல பத்து ஆம்பளைக்கு சமம்…
புரியுதா உனக்கு தெரியுதா உனக்கு நல்லா பாரு…
கொஞ்ச தூரம் இன்னும் போனும் தெரியும்…
வெளிச்சம் தெரியும் தேர் இஸ் லைட்…
அட் தி எண்ட் ஆப் தி டியுன்னெல்…
கோ பார் இட் கேர்ள்…

ஆண் : பாரம் வந்து பாரம் வந்து சேர…
யாரும் இல்ல யாரும் இல்ல கூற…
தனிமையிலே உலவுகிறேன்…
அழுதிடவே பழகுகிறேன்…

ஆண் : வாழ வேண்டும் வாழ வேண்டும் என்று…
ஆசை தோன்றும் ஆசை தோன்றும் இன்று…
கடல் நடுவே ததும்புகிறேன்…
கரை வருமா இறங்குகிறேன்…

ஆண் : விழிகளின் வினா உடையாதோ முடியாதோ…
விழிகளின் வினா உடையாதோ முடியாதோ…
அடை படும் புறா நகராதோ…
அடை படும் புறா நகராதோ உயராதோ…

ஆண் : காயம் வருதே காயம் வருதே…
சோக குழியில் வாழ விடுதே…
காணும் எதுவும் வீழும் பொழுதும்…
மாய படியில் காதல் எழுதே…

ஆண் : காயம் வருதே சாபம் தருதே…
சோக குழியில் வாழ விடுதே…
காணும் எதுவும் வீழும் பொழுதும்…
மாய படியில் காதல் எழுதே…

{ ஆண் : காயம் வருதே சாபம் தருதே…
சோக குழியில் வாழ விடுதே…
காணும் எதுவும் வீழும் பொழுதும்…
மாய படியில் காதல் எழுதே… } * (2)

—BGM—

ஆண் : நீ ஒரு ஆம்பளைக்கு இல்ல பத்து ஆம்பளைக்கு சமம்…
புரியுதா உனக்கு தெரியுதா உனக்கு…
நல்லா பாரு கொஞ்ச தூரம் இன்னும் போனும்…
தெரியும் வெளிச்சம் தெரியும்…
தேர் இஸ் லைட் அட் தி எண்ட் ஆப் தி டியுன்னெல்…
கோ பார் இட் கேர்ள்…

ஆண் : எதுவரையோ எதுவரையோ…
இந்த வலியே எதுவரையோ…
இருள் அணையாதோ…


Notes : Edhuvaraiyo Song Lyrics in Tamil. This Song from Kolamaavu Kokila (2018). Song Lyrics penned by Vivek & Gautham Vasudev Menon. எதுவரையோ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading