வச்சிக்கவா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்சிலம்பரசன் & சுசித்ராயுவன் ஷங்கர் ராஜாசிலம்பாட்டம்

Vechukkava Song Lyrics in Tamil


BGM

ஆண் : வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள…
சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்லை…
வச்சிக்கவா ஒன்னமட்டும் நெஞ்சுக்குள்ள…
சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்லை…

ஆண் : சொக்கத்தங்க தட்டப் போல…
செவ்வரளி மொட்டப் போல…
வந்தப்புள்ள சின்னப்புள்ள…
வாலிபத்தின் கன்னிப்புள்ள…

ஆண் : வச்சிக்கவா ஏ வச்சிக்கவா…
வச்சிக்கவா ஏ வச்சிக்கவா…
ஏ வச்சிக்கவா ஏ வச்சிக்கவா… ஹோய்…

பெண் : வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள…
சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல…

பெண் : போக்கிரிங்க பல்லொடைச்சி…
பொறுக்கிகளை மூக்கொடைச்சி…
வெற்றிகளைக் தந்தவனே…
எம்மனசைக் கண்டவரே…

பெண் : வச்சிக்கவா ஏ வச்சிக்கவா…
வச்சிக்கவா ஏ வச்சிக்கவா…
வச்சிக்கவா ஏ வச்சிக்கவா…

BGM

பெண் : என்ன கதை வேணும் சொல்லித் தருவேன்…
எந்த வழி வேணும் அள்ளித் தருவேன்…
என்ன கதை வேணும் சொல்லித் தருவேன்…
எந்த வழி வேணும் அள்ளித்தருவேன்…

ஆண் : பொம்பளைங்க கேட்டா நான் தட்டினது இல்ல…
வேண்டியதை நீ கேளம்மா…

பெண் : பொட்டு வச்ச நானும்…
ஒன்ன தொட்டுக்கிட்டேன் நானும்…
நாணம் எதும் தெரியாதய்யா…

ஆண் : பூலோகம் மேலோகம் ஒன்னாக பார்ப்போமா…
வா புள்ள ராசாத்தி உன் ஜோடி நானாச்சி…

ஆண் : வச்சிக்கவா வச்சிக்கவா…
வச்சிக்கவா ஏ வச்சிக்கவா…
ஏ வச்சிக்கவா ஏ வச்சிக்கவா…

BGM

ஆண் : செங்கரும்பு சார கொண்டு வரவா…
சித்தெரும்பு போல ஊர வரவா…
செங்கரும்பு சார கொண்டு வரவா…
சித்தெரும்பு போல ஊர வரவா வா…

பெண் : என்ன தொட்டு விளையாடு…
நீ கட்டழகியோடு…
தங்கு தடை ஏதும் இல்லை…

ஆண் : ஏ வெட்டி வெட்டிப் பேச…
ஏ கொட்டுதடி ஆசை…
நான் தொட்டுக்கிட்டா பாவம் இல்லை… ஹோய்…

பெண் : கைராசி முகராசி எல்லாமே உன் ராசி…
உன்னோட நான் சேர்ந்தா நான்தானே சுகவாசி…

பெண் : வச்சிக்கவா ஏ வச்சிக்கவா…
வச்சிக்கவா ஏ வச்சிக்கவா…
ஏ வச்சிக்கவா ஏ வச்சிக்கவா…

ஆண் : ஏ வச்சிக்கவா ஒன்னமட்டும் நெஞ்சுக்குள்ள
சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்லை

பெண் : வச்சிக்கவா ஒன்னமட்டும் நெஞ்சுக்குள்ள…
சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல…

ஆண் : சொக்கத்தங்க தட்டப்போல…
செவ்வரளி மொட்டப்போல…
வந்தப்புள்ள சின்னப்புள்ள…
வாலிபத்தின் கன்னிப்புள்ள…

ஆண் : வச்சிக்கவா…
பெண் : வச்சிக்கவா…

ஆண் & பெண் : வச்சிக்கவா ஏ வச்சிக்கவா…
ஏ வச்சிக்கவா ஏ வச்சிக்கவா…

BGM


Notes : Vechukkava Song Lyrics in Tamil. This Song from Silambattam (2008). Song Lyrics penned by Gangai Amaran. வச்சிக்கவா பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top