வீதிகோர் ஜாதி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
ஹிப் ஹாப் தமிழா, அறிவு & சங்கன்ஹிப் ஹாப் தமிழா, அறிவு & சொல்லிசை செல்வந்தர்ஹிப் ஹாப் தமிழாநட்பே துணை

Veedhikor Jaadhi Song Lyrics in Tamil


BGM

ஆண் : வீதிகோர் ஜாதியும் ஜாதிக்கு வீதியும்…
கேட்காதா நாதியும் கிடைக்காதா நீதியும்…
எல்லாவற்றுக்கும் ஒரு உச்சகட்டம்…
எனை தட்டி கேட்டால் அது குற்றம் குற்றம்…

ஆண் : யார் இங்கே நாயகன்…
யார் இங்கே தீயவன்…
ஊழலில் ஊழியம் செய்தவன்…

ஆண் : ஊதியம் போக பாதிக்கு மேலே…
எனகென எடுத்ததில் தவறில்லை…
என்கின்ற மனநிலை வருவது…
எதனால் நீ சரி இல்லை…

ஆண் : அதனால் காசு வாங்கி நீயும் ஓட்டு போட்ட…
ஓட்டு போட நீயும் நோட்ட கேட்ட…

ஆண் : மக்களின் வேலைக்காரன் நான்…
என்கிட்டே நீ காசு கேட்டதால்…
உன்கிட்ட குடுக்க எங்கிருந்து எடுக்க…
மந்திரி மந்திரி மந்திரிடா…
ராஜ ராஜ தந்திரிடா எந்திரிடா…

ஆண் : இது என் தப்பு இல்லை…
உன் தப்பு மாப்பு வெச்சுட்டான் ஆப்பு…
காமன் மேன்க்கு இங்கே காமம் ஏறி போச்சு…
நாட்டோட மானம் விமானம் ஏறி போச்சு…

ஆண் : நான் மட்டும் நல்லவன் போல் இருந்து என்னாச்சு…
பொறுப்பதும் மறப்பதும் மக்களின் மான்பாச்சு…

ஆண் : இனி என்னோட ஆட்சி…
என் அரசியல் மாட்சி…
கண் கொண்டு பார்…
வீழ போவது நாம் அனைவரும்தான்…

ஆண் : பணம் இனம் மொழி மதம்…
பிரி வினை சுலோபம்…

ஆண் : அலை கடல் என திரண்டு…
எனக்கு சிலை வடித்திடும் படை…
அடிமைகள் சுடும் வடை…
அடைக்கலம் அந்த சிறை…

ஆண் : வேட்டி சட்டை போட்ட மாடர்ன் கட்டை…
என்னை நம்பி ஓட்டு போட்டால் நாமம் பட்டை…

ஆண் : நாற்காலி என் தாலி கட்டமே வாழ்வானே…
ஐந்தாண்டுக்கு ஒரு முறை நான் வந்தேன்…
உன் அருகில் நீ வேண்டான்னு சொன்னாலும்…
தருவேனே எல்லாம் கையில்…

ஆண் : ஏன்னா நான் நாட்டுக்கு ராஜா…
ஏமாந்து போனது நீதான்…
ஏன்னா நான் நாட்டுக்கு ராஜா…
ஏமாந்து போனது நீதான்…

ஆண் : ஒழைசாச்சு மறசாச்சு…
குழி தோண்டி பொதைசாச்சு…
ஊருக்கு முன்னாடி வாய் கிழிய சிரிச்சாச்சு…
பதவிக்கு வரும்போதே இழந்தாச்சு மனசாட்சி…
பேருக்கு மட்டும்தான் மக்களோட ஆட்சி…
ஆனா…

ஆண் : இனி என்னோட ஆட்சி…
என் அரசியல் மாட்சி…
கண் கொண்டு பார்…
வீழ போவது நாம் அனைவரும்தான்…

ஆண் : இனி என்னோட ஆட்சி…
என் அரசியல் மாட்சி…
கண் கொண்டு பார்…
வீழ போவது நாம் அனைவரும்தான்…

ஆண் : வீழாதே வீரனே வீரனே…
வீழ்ந்தாலும் வாழும் உன் பெயர்…


Notes : Veedhikor Jaadhi Song Lyrics in Tamil. This Song from Natpe Thunai (2019). Song Lyrics penned by Hiphop Tamizha, Arivu & Sangun. வீதிகோர் ஜாதி பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top