கல்யாண வயசு

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
சிவகார்த்திகேயன்அனிருத் ரவிசந்தர்அனிருத் ரவிசந்தர்கோலமாவு கோகிலா

Kalyaana Vayasu Song Lyrics in Tamil


ஆண் (வசனம்) : வீட்டுக்கு போனா யாரையாவது கல்யாணம்…
பண்ணிக்க சொல்ற அப்பா…
அத்தை பொண்ணதான் கல்யாணம்…
பண்ணனும் சொல்ற அம்மா…
பேர குழந்தைகள பாக்கணும் சொல்ற பாட்டி…

ஆண் (வசனம்) : இந்த டார்ச்சர்லாம் தாங்க முடியாம கடைக்கு வந்தா…
என்னையே ஏக்கமா பாக்குற பொண்ணுங்க…
ஆனா அவங்க எல்லார் கிட்டயும்…
ஒரே பதில் தான் சொல்லுவேன்…

ஆண் (வசனம்) : கட்டுனா அந்த பொண்ணதான்…
கல்யாணம் பண்ணி கை பிடிப்பேன்னு…
இது வரைக்கும் அந்த பொண்ணு யாருன்னு…
நா யார்கிட்டயும் சொன்னதில்ல…
முதல் முறையா உங்ககிட்டதான் சொல்லபோறேன்…

ஆண் : அவ முன்னால நிக்குறேன்…
அவ கண்ணால சொக்குறேன்…
நான் தன்னாலே சிக்குறேன்…
பின்னால சுத்துறேன்…
உன்னால சாவுறேன்…

ஆண் : அவ முன்னால நிக்குறேன்…
அவ கண்ணால சொக்குறேன்…
நான் தன்னாலே சிக்குறேன்…
பின்னால சுத்துறேன்…
உன்னால சாவுறேன்…

ஆண் : ஊருல அவளோ பொண்ணுங்க இருந்தும்…
லக்குதான் உனக்கு அடிச்சிருக்கு…
அட உன்னாலே சிக்குறேன்…
உன்னால திக்குறேன்…
உன்னால விக்குறேன்…

ஆண் : அனுஷ்கா ஷர்மாக்கு கோலிய போல்…
உனக்குதான் நானும் கிடைச்சிருக்கேன்…
அட உன்னை நான் டாவுறேன்…
உன்னால சாவுறேன்…

ஆண் : எனக்கு இப்போ கல்யாண வயசுதான் வந்துடுச்சுடி…
டேட் பண்ணவா…
இல்ல சட் பண்ணவா…
உன்கூட சேர்ந்து வாழ ஆசைதான் வந்துடுச்சுடி…
மீட் பண்ணவா…
இல்ல வெயிட் பண்ணவா…

ஆண் : அவ முன்னால நிக்குறேன்…
அவ கண்ணால சொக்குறேன்…
நான் தன்னாலே சிக்குறேன்…
பின்னால சுத்துறேன்…
உன்னால சாவுறேன்…

ஆண் : அவ முன்னால நிக்குறேன்…
அந்த கண்ணால சொக்குறேன்…
நான் தன்னாலே சிக்குறேன்…
உன்னை நான் டாவுறேன்…
உன்னால சாவுறேன்…

BGM

ஆண் : எனக்கு மொத்தம் பத்து பேருதான் அத்தை பொண்ணுங்க…
இருந்தும் நான் டிக் அடிச்சது உங்க பேருங்க…

ஆண் : லவ் டீயில் போட்டில சி.எஸ்.கே நான்தானே…
பிரேக் விட்டு வந்தாலும் தெறிக்கவிடுவேனே…
க்யாரே சிங்கள் ஆன்னு என்னை பார்த்து கேட்டவன்லாம்…
உன்கூட மிங்கிள் ஆனா காண்டாவானே…

ஆண் : நேக்கு கல்யாண வயசுதான் வந்துடுத்துடி…
டேட் பண்ணவா…
இல்ல சட் பண்ணவா…
உன்கூட சேர்ந்து வாழ ஆசைதான் வந்துடுச்சுடி…
மீட் பண்ணவா…
இல்ல வெயிட் பண்ணவா…

ஆண் : எனக்கு இப்போ மேரேஜி வயசு தான் வந்துடுச்சுடி…
நாள் பார்க்கவா…
பிளாக் பண்ணவா…
உன்கூட சேர்ந்து லிவ்விங்கு டுகெதர் கூட எனக்கு ஓகேடி…
ஹவுஸ் பார்க்கவா…
பால் காச்சவா…

ஆண் : ஓஓஹோ… அவ முன்னால நிக்குறேன்…
அவ கண்ணால சொக்குறேன்…
நான் தன்னாலே சிக்குறேன்…
பின்னால சுத்துறேன்…
உன்னால சாவுறேன்…

ஆண் : அவ முன்னால நிக்குறேன்…
அந்த கண்ணால சொக்குறேன்…
நான் தன்னாலே சிக்குறேன்…
உன்னை நான் டாவுறேன்…
உன்னால சாவுறேன்…

ஆண் : அந்த பொண்ணே நீங்கதான்…

BGM


Notes : Kalyaana Vayasu Song Lyrics in Tamil. This Song from Kolamaavu Kokila (2018). Song Lyrics penned by Sivakarthikeyan. கல்யாண வயசு பாடல் வரிகள்.


Scroll to Top