உசுரே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜன்சுதர்சன் அசோக் & ஜோதி புஷ்பாசித்து குமார்சிவப்பு மஞ்சள் பச்சை

Usure Song Lyrics in Tamil


BGM

ஆண் : தந்தா ராரா… தந்தா ராரா…
தந்தா ராரா… ஹ்ம்ம்… ஹ்ம்ம்…

ஆண் : உசுரே விட்டு போயிட்ட…
மனச வெட்டி வீசிட்ட…
உசுரே விட்டு போயிட்ட…
ஓ… மனச வெட்டி வீசிட்ட…

ஆண் : நீ தந்த காயமும்…
நீ தந்த கோபமும்…
என்னோடு இருக்கிறதே… ஹோ… ஓஓ…
நான் தந்த பாசமும்…
நான் கொண்ட நேசமும்…
உன்னோடு இருக்கிறதா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : தந்தா ராரா… தந்தா ராரா…
தந்தா ராரா… ஹ்ம்ம்… ஹ்ம்ம்…

ஆண் : உசுரே விட்டு போயிட்ட…
மனச வெட்டி வீசிட்ட…

பெண் : ஹா… ஆஅ… ஆ… ஆ…
ஹா… ஆஅ… ஆ… ஆ…

BGM

ஆண் : யாரோடும் பேசமா…
ஒரு தீவ போல…
நாள் எல்லாம் வாழ்ந்தேனே…
வேரோடு சேராத…
ஒரு பூவ நம்பி வீழ்ந்தேனே… ஹோ… ஓஓ…

ஆண் : அடி தன்னோட இறகெல்லாம்…
கண்முன்னே விழுந்தாலும்…
பறவைகள் தேடாதே…
அடி ஆனாலும் இறகுக்கு…
பறவையின் ஞாபகம்…
எப்போதும் போகாதே…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு (ஆண்கள்) : ஏனோ…

ஆண் : வழிகளும் மறையல…

குழு (ஆண்கள்) : ஏனோ…

ஆண் : அழுதிட தோனல…

குழு (ஆண்கள்) : நானோ…

ஆண் : செதறிய கண்ணாடி…

குழு (ஆண்கள்) : போ போ…

ஆண் : தனி மரம் நானடி…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு (ஆண்கள்) : போ போ…

ஆண் : எனக்கினி யாரடி…

குழு (ஆண்கள்) : போ போ…

ஆண் : எவளும் வேணான்டி…

ஆண் : உசுரே விட்டு போயிட்ட…
மனச வெட்டி வீசிட்ட…

ஆண் : நீ தந்த காயமும்…
நீ தந்த கோபமும்…
என்னோடு இருக்கிறதே… ஹோ… ஓஓ…
நான் தந்த பாசமும்…
நான் கொண்ட நேசமும்…
உன்னோடு இருகிறதா…

ஆண் : தந்தா ராரா… தந்தா ராரா…
தந்தா ராரா… ஹ்ம்ம்… ஹ்ம்ம்…

ஆண் : என் உசுரே… ஏ…
என் மனசே…

ஆண் : தந்தா ராரா… தந்தா ராரா…
தந்தா ராரா… ஹ்ம்ம்… ஹ்ம்ம்…

ஆண் : ஹோ… ஓ ஓ… ஓஓ…
ஓ… உசுரே…


Notes : Usure Song Lyrics in Tamil. This Song from Sivappu Manjal Pachai (2019). Song Lyrics penned by Mohan Rajan. உசுரே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading