மைலாஞ்ஜியே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தமயந்திஆனந்த் அரவிந்தாக்ஷன் & ஷாஷா திருப்பதிசித்து குமார்சிவப்பு மஞ்சள் பச்சை

Mayilaanjiye Song Lyrics in Tamil


—BGM—

பெண் : ஹ்ம்ம்… ம்ம்… ம்ம்… ஆ… ஆ…
ஹா… ஆ… ஆ… ஆ…

—BGM—

ஆண் : ஆத்தி யாரடி…
ஏக்கம் தாரடி…
கொத்து கொத்தா ஆச வச்சி…
மொத்தமாக தூக்கி போரடி…

ஆண் : சாஞ்சி பாரடி…
சாஞ்சே போனேன்டி…
கன்னத்தோட கன்னம் வச்சி…
கிச்சு கிச்சு மூட்டி போரடி…

ஆண் : நீ சொன்ன வார்த்த…
நான் சேர்த்து வச்சேன்…
என் மூச்சு காத்தா…
நான் மாத்தி வச்சேன்…

ஆண் : எஞ் சிறு மைலாஞ்ஜியே…
மயங்கிடு நெஞ்சுக்குள்ள…
எஞ் சிறு கள்ளாலியே…
தவிக்குது உள்ளுக்குள்ள…

ஆண் : எனக்கென நீ இருந்தா…
ஒருத்தரும் தேவை இல்ல…
மடியில தூங்க செஞ்சா…
சாகவும் பயமே இல்ல…

ஆண் : ஆத்தி யாரடி…
ஏக்கம் தாரடி…
கொத்து கொத்தா ஆச வச்சி…
மொத்தமாக தூக்கி போரடி…

—BGM—

ஆண் : உள்ளங்கைகுள்ள முகம் வச்சி ஒட்டி கொள்ள…
காலம் பூரா நீ வேணும்…
உன்ன பாக்காத ஒத்த நொடி நெஞ்சுக்குள்ள…
ஏனோ கண்ணீரா மாறி தெறிக்கும்…

பெண் : ஹான்… ஹா… நீயில்லா நான்தான்னா…
நெனைச்சி நான் பாக்கல…
கைகள் கோக்கனும் தெனம்…
மூச்சத மொத மொற விரலுல பாக்குறேன்…
கூசுதா… நடுங்குதா…

ஆண் : மிஞ்சிய மாட்ட உன் கால் எடுத்து…
இதமா நெஞ்சோடு வைப்பேனே…
கொஞ்சிய தோளுல சாஞ்சிருப்பேன்…
உசுரே என் தாரம் வா நீ தானே…

ஆண் : எஞ் சிறு மைலாஞ்ஜியே…
மயங்கிடு நெஞ்சுக்குள்ள…
எஞ் சிறு கள்ளாலியே…
தவிக்குது உள்ளுக்குள்ள…

ஆண் : எனக்கென நீ இருந்தா…
ஒருத்தரும் தேவை இல்ல…
மடியில தூங்க செஞ்சா…
சாகவும் பயமே இல்ல…

ஆண் : ஆத்தி யாரடி…
ஏக்கம் தாரடி…
கொத்து கொத்தா ஆச வச்சி…
மொத்தமாக தூக்கி போரடி…

ஆண் : கொத்து கொத்தா ஆச வச்சி…
மொத்தமாக தூக்கி போரடி…


Notes : Mayilaanjiye Song Lyrics in Tamil. This Song from Sivappu Manjal Pachai (2019). Song Lyrics penned by Dhamayanthi. மைலாஞ்ஜியே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading