இனி ஒரு விதி செய்வோம்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்சத்ய பிரகாஷ் & திவாகர்லியோன் ஜேம்ஸ்எல். கே. ஜி

Ini Oru Vidhi Seivom Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : இனி ஒரு விதி செய்வோம்…
தனி ஒருவனாய் வெல்வோம்…
வெற்றிக்கென்னடா வேக தடைகள்…
போர் செய்வோம்…

ஆண் : தன்னை தருபவன் தலைவன்…
உன்னை விற்ப்பவன் வணிகன்…
நோட்டை வீசி உன்…
ஓட்டை பெறுபவன் பேர் திருடன்…

ஆண் : முயலிடம் ஆமைகள்…
ஆரம்பத்தில் தோற்கும்…
முடிவிலே ஆமை முந்தி…
முயலை ஜெய்க்கும்…

ஆண் : உலகமே எதை செய்தாலும்…
எள்ளி நகை ஆடும்…
ஜெயித்தபின் தலைமேல்…
வைத்து ஆடிடும்…

ஆண் : தலைவா…
தலைவா நீ வா…
அலை கடல் போல…
யாருக்கும் அடங்காமல் வா…

ஆண் : தலைவா…
தலைவா நீ வா…
தொடும் தூரத்தில்…
தொடும் வானம் முன்னேறி வா…

ஆண் : இனி ஒரு விதி செய்வோம்…
தனி ஒருவனாய் வெல்வோம்…
வெற்றிக்கென்னடா வேக தடைகள்…
போர் செய்வோம்…

ஆண் : தன்னை தருபவன் தலைவன்…
உன்னை விற்ப்பவன் வணிகன்…
நோட்டை வீசி உன்…
ஓட்டை பெறுபவன் பேர் திருடன்…

—BGM—

ஆண் : ஓஓஹோ ஓ ஓஹோ…
ஓஓஹோ ஓ ஓஓஹோ…
ஓஓஹோ ஓ ஓஹோ…
ஓஓஹோ ஓ ஓஓஹோ…

—BGM—

ஆண் : விழும் தூறல் வீணாகாது…
அது நதியாகி கரை மீறி ஓடும்…
அவமானம் உன்னை அணைக்காது…
உன் வேள்விக்கு நெருப்பாக மாறும்…

ஆண் : அடிக்கும் காற்று…
பறவையும் பறக்கும்…
பேப்பரும் பறக்கும்…
காற்றோடுதான்…

ஆண் : காற்று நின்றால்…
தெரிந்திடும் நண்பா…
பறவை மட்டும் பறந்து செல்லும்…
காகிதம் மன்னோடுதான்…

ஆண் : தலைவா…
தலைவா நீ வா…
அலை கடல் போல…
யாருக்கும் அடங்காமல் வா…

ஆண் : தலைவா…
தலைவா நீ வா…
தொடும் தூரத்தில்…
தொடும் வானம் முன்னேறி வா…

ஆண் : ஓஓஹோ ஓ ஓஹோ…
ஓஓஹோ ஓ ஓஓஹோ…
ஓஓஹோ ஓ ஓஹோ…
ஓஓஹோ ஓ ஓஓஹோ…

ஆண் : இனி ஒரு விதி செய்வோம்…
தனி ஒருவனாய் வெல்வோம்…
வெற்றிக்கென்னடா வேக தடைகள்…
போர் செய்வோம்…

ஆண் : ஓ… ஓ… தன்னை தருபவன் தலைவன்…
உன்னை விற்ப்பவன் வணிகன்…
நோட்டை வீசி உன்…
ஓட்டை பெறுபவன் பேர் திருடன்…

—BGM—


Notes : Ini Oru Vidhi Seivom Song Lyrics in Tamil. This Song from LKG (2019). Song Lyrics penned by Pa Vijay. இனி ஒரு விதி செய்வோம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading