திமிரு காட்டாதடி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விக்னேஷ் சிவன்சத்ய பிரகாஷ் & லியோன் ஜேம்ஸ்லியோன் ஜேம்ஸ்எல். கே. ஜி

Thimiru Kaattaadha Di Song Lyrics in Tamil


BGM

ஆண் : திமிரு காட்டாதடி… ஓ… ஓ…
திமிரு காட்டாதடி…
ஒன் திமிரு காட்டாத… திமிரு காட்டாத…
திமிரு காட்டாதடி…

ஆண் : பிரச்சாரமே நீ பண்ணாமலே என்…
ஓட்டதான் வாங்கி வச்சிகிட்டியே…
பொது கூட்டம் கூட போட்டு சொல்லுவேனே…
நம்மோட கூட்டணி செட் ஆகாதடி…

ஆண் : அடி வாங்காத ஹார்ட் இங்க கிடையாது…
மிதி வாங்காத மனசு இங்க கிடையாது…
எது கெடைக்கும்னு மைன்டுக்கு தெரியாது…
சுமார இருக்கும் பசங்க வலிதான் புரியாது…

ஆண்கள் : நீ ஜித்துதாண்டி…
நான் வெத்து தாண்டி…
இருந்துட்டு போகட்டுமடி…

ஆண்கள் : நீ ஜில்லுதாண்டி…
நான் ஜக்குதாண்டி…
பரவால கவலை இல்லடி…

ஆண்கள் : திமிரு காட்டாதடி… ஓ… ஓ…
திமிரு காட்டாதடி…
என் மனச கொலப்புற ஹார்ட் ஒலப்புற…
காதல் வேணாமடி…

ஆண்கள் : திமிரு காட்டாதடி… ஓ… ஓ…
திமிரு காட்டாதடி…
என் ஹார்ட்ட கழட்டி வச்சு…
அடிச்சு தொவைக்கிற லவ் வேணாமடி…

BGM

ஆண் : கலர் கலரா கனவு கானுற…
காலம் இல்லடி காமாட்சி…
கடக்கரையில காதல வளக்க…
மூடு இல்லடி மீனாட்சி…

ஆண் : பகல் இரவா பேசி பேசி…
போர் அடிக்கவும் வேணான்டி…
இருந்தாலும் காதல் ஆசைய…
கெளப்பி விட்டவ நீ தாண்டி…

ஆண்கள் : லவ் ஸ்கூலில் எல்கேஜி…
சேர ஆசை இல்லடி எனக்கு…
என்ன சேர்த்து பாஸ் ஆக்கும்…
அந்த மனசு இருக்கா உனக்கு…

ஆண் : அடி வாங்காத ஹார்ட் இங்க கிடையாது…
மிதி வாங்காத மனசு இங்க கிடையாது…
எது கிடைக்கும்னு மைன்டுக்கு தெரியாது…
சுமார இருக்கும் பசங்க வலிதான் புரியாது…

ஆண்கள் : நீ ஜித்துதாண்டி…
நான் வெத்து தாண்டி…
இருந்துட்டு போகட்டுமடி…

ஆண்கள் : நீ ஜில்லுதாண்டி…
நான் ஜக்குதாண்டி…
பரவால கவலை இல்லடி…

ஆண்கள் : திமிரு காட்டாதடி… ஓ… ஓ…
திமிரு காட்டாதடி…
என் மனச கொலப்புற ஹார்ட் ஒலப்புற…
காதல் வேணாமடி…

ஆண்கள் : திமிரு காட்டாதடி… ஓ… ஓ…
திமிரு காட்டாதடி…
ஹே… கேர்ள்ஸ் கீல்ஸ் எல்லாம்…
அதிகம் விரும்பாத காந்தி நான்தாண்டி…

ஆண் : திமிரு காட்டாதடி…
திமிரு காட்டாதடி…
ஒன் திமிரு காட்டாதடி…
ஒன் திமிரு காட்டாதடி…
ஒன் திமிரு காட்டாதடி…


Notes : Thimiru Kaattaadha Di Song Lyrics in Tamil. This Song from LKG (2019). Song Lyrics penned by Vignesh Shivan. திமிரு காட்டாதடி பாடல் வரிகள்.


Scroll to Top