கொரோனா கண்ணால

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
விக்னேஷ் சிவன்அமிதாஷ்அனிவீசோனி மியூசிக் சவுத்

Corona Kannala Song Lyrics in Tamil


BGM

ஆண் : கொரோனா கண்ணால…
கொல்ல பாக்குறா…
சானிடைசர் இல்லாம…
சுத்தம் ஆக்குறா…

ஆண் : மாஸ்க் போட்டு போனாலும்…
மாஸ்சா இருக்குறா…
பாவம் என் ஹார்ட்டதான்…
லாக்டவுன் பண்ணுறா…

ஆண் : சிக்காத சிட்டா இருப்பா…
சில நேரம் சிரிச்சே முடிப்பா…
சீன் போடும் போட்டி நடந்தா…
பர்ஸ்ட் பிளேச தூக்கிடுவா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : நாளாக நாளாக வலிக்குதே…
உன்கூட நான் சேரத்தான்…
லவ் சொல்ல பயமாவே இருக்குதே…
தெரியாம தவிச்சேனே நான்…

ஆண் : நாளாக நாளாக வலிக்குதே…
உன்கூட நான் சேரத்தான்…
லவ் சொல்ல பயமாவே இருக்குதே…
தெரியாம தவிச்சேனே நான்…

குழு (ஆண்கள்) : ஹேய் ஹேய் ஹேய்…
ஹேய் ஹேய் ஹேய்…
ஹேய் ஹேய் ஹேய்…
ஹேய் ஹேய் ஹேய்…

ஆண் : கொரோனா கண்ணால…
கொல்ல பாக்குறா…
சானிடைசர் இல்லாம…
சுத்தம் ஆக்குறா…

ஆண் : மாஸ்க் போட்டு போனாலும்…
மாஸ்சா இருக்குறா…
பாவம் என் ஹார்ட்டதான்…
லாக்டவுன் பண்ணுறா…

ஆண் : சிக்காத சிட்டா இருப்பா…
சில நேரம் சிரிச்சே முடிப்பா…
சீன் போடும் போட்டி நடந்தா…
பர்ஸ்ட் பிளேச தூக்கிடுவா… ஆ…

BGM

ஆண் : உன் கண்ண பார்த்து பேச…
தினம் நானும் யோசிச்சேன்…
ஆனா உன் பக்கம் வந்தா…
திக்கிதான் தவிச்சேன்…

ஆண் : சொல்லாத காதல் எல்லாம்…
வெல்லாத காதல்தான்…
சொல்லி நான் தோத்து போன…
முடியாது வாழத்தான்…

ஆண் : சிக்காத சிட்டா இருப்பா…
சில நேரம் சிரிச்சே முடிப்பா…
சீன் போடும் போட்டி நடந்தா…
பர்ஸ்ட் பிளேச தூக்கிடுவா… ஆ…

ஆண் : நாளாக நாளாக வலிக்குதே…
உன்கூட நான் சேரத்தான்…
லவ் சொல்ல பயமாவே இருக்குதே…
தெரியாம தவிச்சேனே நான்…

ஆண் : நாளாக நாளாக வலிக்குதே…
உன்கூட நான் சேரத்தான்…
லவ் சொல்ல பயமாவே இருக்குதே…
தெரியாம தவிச்சேனே நான்…

குழு (ஆண்கள்) : ஹேய் ஹேய் ஹேய்…
ஹேய் ஹேய் ஹேய்…
ஹேய் ஹேய் ஹேய்…
ஹேய் ஹேய் ஹேய்…


Notes : Corona Kannala Song Lyrics in Tamil. This Song from Sony Music South (2020). Song Lyrics penned by Vignesh Shivan. கொரோனா கண்ணால பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading