மிஸ்டர். லோக்கல் தீம்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
ஹிப் ஹாப் தமிழாஹிப் ஹாப் தமிழா, பால் பி சைலஸ், சங்கன் & பழனியம்மாள்ஹிப் ஹாப் தமிழாமிஸ்டர் லோக்கல்

Mr.Local Theme Song Lyrics in Tamil


BGM

ஆண் : மிஸ்டர் மிஸ்டர் லோக்கலு…

குழு (ஆண்கள்) : மோத நினைக்காதே…
மச்சான் இவன்தான் மிஸ்டர் லோக்கலு…
ஏரியா வந்து பாரு…
எங்க ரெஸ்பெக்ட் கொஞ்சம் தூக்கலு…

குழு (ஆண்கள்) : நக்கலு கிண்டலு நோ…
உடையும் உந்தன் பற்க்களு…
எங்ககிட்ட வச்சிக்காதா…
தேவை இல்லாத சிக்கலு…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு (ஆண்கள்) : தாறு மாறு லோக்கலு…

பெண் : தாறு மாறு லோக்கலு…

குழு (ஆண்கள்) : வி கோன் டேக் இட் குளோபலு…

பெண் : தரமான லோக்கலு…

குழு (ஆண்கள்) : சிரிச்சாகூட வைரலு…

பெண் : சொல்லுறாங்க மக்களு…

குழு (ஆண்கள்) : இவனுக்கு செம்ம தில்லு…

பெண் : ஆமா மச்சான் தள்ளி நில்லு…

BGM

ஆண் : மிஸ்டர் மிஸ்டர் லோக்கலு…

பெண் : டண்டணக்கா நன நக்கா…
டண்டணக்கா நன நக்கா…
டண்டணக்கா நன நக்கா…
டண்டணக்கா டேய்…
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் டுர்ரா…

ஆண் : கூவத்தில் ஓரத்தில் இருந்தாலும்…
மனசுல துளியும் அழுகில்லையே…
பாக்கெட்டில் காசில்ல இருந்தாலும்…
கொடுக்குற மனசுக்கு குறை இல்லையே…

ஆண் : மிஸ்டர் லோக்கலு காட்டாத நக்கலு…
உட்டா ஒடிஞ்சு போகும் உன் பகுலு…
மிஸ்டர் லோக்கலு பண்ணாத சிக்கலு…
காலர தூக்கி விட்டு ஊது பிகுலு…

குழு (ஆண்கள்) : தாறு மாறு லோக்கலு…

ஆண் : தாறு மாறு லோக்கலு…

குழு (ஆண்கள்) : வி கோன் டேக் இட் குளோபலு…

ஆண் : என் ரெஸ்பெக்ட் கொஞ்சம் தூக்கலு…

குழு (ஆண்கள்) : சிரிச்சாகூட வைரலு…

ஆண் : அட சொல்லுறாங்க மக்களு…

குழு (ஆண்கள்) : இவனுக்கு செம்ம தில்லு…

பெண் : ஆமா மச்சான் தள்ளி நில்லு…

குழு (ஆண்கள்) : தாறு மாறு லோக்கலு…

ஆண் : தரமான லோக்கலு…

குழு (ஆண்கள்) : வி கோன் டேக் இட் குளோபலு…

ஆண் : என் ரெஸ்பெக்ட் கொஞ்சம் தூக்கலு…

குழு (ஆண்கள்) : சிரிச்சாகூட வைரலு…

ஆண் : அட சொல்லுறாங்க மக்களு…

குழு (ஆண்கள்) : இவனுக்கு செம்ம தில்லு…

பெண் : ஆமா மச்சான் தள்ளி நில்லு…

BGM

குழு (ஆண்கள்) : எமன தூக்கி தின்னும் அளவுக்கு பொல்லாதவன்…
யாருக்கும் எவனுக்கும் எப்பவுமே அஞ்சாதவன்…
பிரச்சனை எல்லாம் தாண்டி எதிர்நீச்சல் அடிப்பவன்…
சொன்னத செஞ்சிகாட்டும் தரமான வேலைக்காரன்…

குழு (ஆண்கள்) : எவ்வளவு அடிச்சாலும் கீழ தள்ளி மிதிச்சாலும்…
தண்ணிக்குள்ள குமிழியபோல மேல வருபவன்…
கிண்டல் கேலி பண்ணுனாலும் வம்பு தும்பு இழுத்தாலும்…
எல்லாருக்கும் பாசம் காட்டும் அன்னை தமிழ் மகன் இவன்…

குழு (ஆண்கள்) : வி கால் ஹிம் லோக்கலு…
மிஸ்டர் மிஸ்டர் லோக்கலு…
எங்ககிட்ட வச்சிக்காத…
தேவை இல்லாத சிக்கலு…

குழு (ஆண்கள்) : தாறு மாறு லோக்கலு…

பெண் : அப்படி குத்து அப்படி குத்து…

குழு (ஆண்கள்) : வி கோன் டேக் இட் குளோபலு…

பெண் : இப்படி குத்து இப்படி குத்து…

குழு (ஆண்கள்) : சிரிச்சாகூட வைரலு…

பெண் : எறங்கி குத்து எறங்கி குத்து…

குழு (ஆண்கள்) : இவனுக்கு செம்ம தில்லு…

பெண் : குத்தே குத்தே ஏய்…


Notes : Mr.Local Theme Song Lyrics in Tamil. This Song from Mr.Local (2019). Song Lyrics penned by Hiphop Tamizha. மிஸ்டர். லோக்கல் தீம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading