டப்பாவ கிழிச்சான்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஸ்ருதி ஹாசன்லியோன் ஜேம்ஸ்எல். கே. ஜி

Dappaava Kizhichaan Song Lyrics in Tamil


BGM

பெண் : அண்ணாத்த மாஸ் இல்ல…
பாஸ் இல்ல…
ஜெயிச்சு புட்டா லேஸ் இல்ல…
ஓ… ஓ… ஓ… ஓ…

பெண் : ஷோவ்க்கான பேஸ் இல்ல…
பீஸ் இல்ல…
ஆனா வேற சாய்ஸ் இல்ல…
ஓ… ஓ… ஓ… ஓ…

பெண் : உன் மூஞ்ச எங்க வப்ப…
ஓ பாடி காட்…
முனிக்கு பொங்க வப்ப…
ஓ… ஓ… ஓ…

பெண் : ஒடச்சானே மூக்க இப்ப…
நீ எப்படி…
சோத்துல நாக்க வப்ப…

பெண் : உன் டப்பாவ கிழிச்சான்…
கொய்யால கொய்யால…
தெறிக்க உட்டான்…
டான்ஸ் போடு மச்சான்…

பெண் : உன் டப்பாவ கிழிச்சான்…
கொய்யால கொய்யால…
தெறிக்க உட்டான்…
டப்பா உன் டப்பா…
பப்பரபா பாருப்பா…

BGM

பெண் : அண்ணாத்தா பேஸ் இல்ல…
பியூஸ் இல்ல…
ஆள பத்தி நியூஸ் இல்ல…
ஓ… ஓ… ஓ… ஓ…

பெண் : என்னத்த சொல்லுறது…
யார் இப்ப வெல்லுறது…
ரேஸ் இல்ல…
ஓ… ஓ… ஓ… ஓ…

BGM

பெண் : நீ மண்ட காஞ்ச…
ப்ளாக்கிஸ தீஞ்ச…
ஓரமா சாஞ்ச டேய்… ஓ… ஓ…

பெண் : ஏத்திட்டேன் ரேஞ்ச…
கொடுத்துட்டேன் சேன்ஜ்ஜ…
ஆடுறேன் பார் ஊஞ்ச…
ஹே… ஹே… ஹே… ஹே…

பெண் : ஹே… என் கங்குலி…
ஆட்டத்தில் நீயும் காலி…
ஓல்டு தக்காளி…
ஓரம் போ டும்மாங்கோலி…

பெண் : வா என் பங்காளி…
பார்த்துக்கோ வேற ஜோலி…
ஜாலி ஜாலி…
ஜமாய் டா கோலி…

பெண் : உன் டப்பாவ கிழிச்சான்…
கொய்யால கொய்யால…
தெறிக்க உட்டான்…
டான்ஸ் போடு மச்சான்…

பெண் : உன் ஜிப்பாவ பிரிச்சான்…
கொய்யால கொய்யால…
பிரிச்சு தைச்சான்…
டப்பா உன் டப்பா…
பப்பரபா பாருப்பா…

BGM

பெண் : அண்ணாத்த மாஸ் இல்ல…
பாஸ் இல்ல…
ஜெயிச்சு புட்டா லேஸ் இல்ல…
ஓ… ஓ… ஓ… ஓ…

பெண் : ஷோவ்க்கான பேஸ் இல்ல…
பீஸ் இல்ல…
ஆனா வேற சாய்ஸ் இல்ல…
ஓ… ஓ… ஓ… ஓ…

பெண் : உன் மூஞ்ச எங்க வப்ப…
ஓ பாடி காட்…
முனிக்கு பொங்க வப்ப…
ஓ… ஓ… ஓ…

பெண் : ஒடச்சானே மூக்க இப்ப…
நீ எப்படி…
சோத்துல நாக்க வப்ப…

பெண் : உன் டப்பாவ கிழிச்சான்…
கொய்யால கொய்யால…
தெறிக்க உட்டான்…
டான்ஸ் போடு மச்சான்…

பெண் : உன் ஜிப்பாவ பிரிச்சான்…
கொய்யால கொய்யால…
பிரிச்சு தைச்சான்…
டப்பா உன் டப்பா…
பப்பரபா பாருப்பா…

BGM


Notes : Dappaava Kizhichaan Song Lyrics in Tamil. This Song from LKG (2019). Song Lyrics penned by Pa Vijay. டப்பாவ கிழிச்சான் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading