இதுதான்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜன்நரேஷ் ஐயர் & ஷாஷா திருப்பதிசித்து குமார்சிவப்பு மஞ்சள் பச்சை

Idhudhaan Song Lyrics in Tamil


—BGM—

பெண் : இதுதான் இதுதான் இதுதான்…
இருவரும் காண துடித்த நாளோ…
இதுதான் இதுதான் இதுதான்…
இருவரும் சேர துடித்த நாளோ…

ஆண் : விழி ஆதில் விழுவேனா…
இனி உன்னை விடுவேனா…
விரலுடன் அட விரல் கடத்திய காதல மறப்பேனா…
உடன் வருவேனா…
உயிர் தொடுவேனா…
இலை நுனியில ஒரு துளியென தவிக்கிறேன் சரிதானா…

ஆண் : நினைக்கும் நொடி எல்லாம்…
அருகில் இருக்கணும்…

பெண் : ஆ… அருகில் இருக்க நீ…
இறுக்கி பிடிக்கணும்…
உனக்காய் மறுகணமும்…
எனக்குள் உருகணும் உயிரே… ஹ்ம்ம்…

—BGM—

ஆண் : உன் மனசு…
அடம் பிடிக்கிற கொழந்தை…
அதை என் இடுப்பில்…
நான் சுமந்திட ஆசை…
நீ சிரிக்க…
அட எதுக்கு நீ மறந்த…
அது நான் கேட்க்கும் மெல்லிசை… அ… அ…

ஆண் : உனக்கென வாழ உயிர் ஏங்குதே…
உன் நினைவொன்றே என்னை தாங்குதே…

பெண் : எதிலும் நீயடா…
எதுவும் நீயடா…
போடா… ஓ… ஓ…

பெண் : இதுதான் இதுதான் இதுதான்…
இருவரும் காண துடித்த நாளோ…
இதுதான் இதுதான் இதுதான்…
இருவரும் சேர துடித்த நாளோ…

ஆண் : நினைக்கும் நொடி எல்லாம்…
அருகில் இருக்கணும்…

பெண் : ஆ… அருகில் இருக்க நீ…
இறுக்கி பிடிக்கணும்…

—BGM—


Notes : Idhudhaan Song Lyrics in Tamil. This Song from Sivappu Manjal Pachai (2019). Song Lyrics penned by Mohan Rajan. இதுதான் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading