பக்கம் நீயும் இல்லை

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கு. கார்த்திக்விவேக் & மெர்வின்விவேக் & மெர்வின்சோனி மியூசிக் சௌத்

Pakkam Neeyum Illai Song Lyrics in Tamil


ஆண் : என் பக்கம் நீயும் இல்லை…
உன் பக்கம் நானும் இல்லை…
உன் சத்தம் இங்கே இல்லை…
ஒரு முத்தம் கூட இல்லை… இல்லை…

ஆண் : இல்லை… இல்லை…

—BGM—

ஆண் : இல்லை… இல்லை…

—BGM—

ஆண் : இல்லை… இல்லை…

ஆண் : இது வரை இல்லாத ஏதோ என் மீது விழ…
இடைவெளி இல்லாமல் என்னை ஏதோ செய்ய…
பட பட நெஞ்சுக்குள் பார்த்தேன் என்னாச்சு இன்று…
இதயத்தின் துடிப்புகள் சிரிக்கிறதே…

ஆண் : வர வர காதுக்குள் ஏதோ சத்தங்கள் விழ…
வரைமுறை இல்லாமல் கால்கள் எங்கோ செல்ல…
கதவுகள் தன்னாலே ஆடி தள்ளாடி…
தினம் திறக்கையில் உயிர் உன்னை நினைக்கிறதே…

ஆண் : போர்வைகளில் உன் விரல்கள் தவழ…
வேர்வைகளில் உன் நினைவு பொழிய…
அரை முழுதும் உந்தன் நினைவின் தடமோ… ஓஓ…

ஆண் : போர்வைகளில் உன் விரல்கள் தவழ…
வேர்வைகளில் உன் நினைவு பொழிய…
நானும் தனிமையில் கிடக்க… ஓஓ…

ஆண் : இது வரை இல்லாத ஏதோ என் மீது விழ…
இடைவெளி இல்லாமல் என்னை ஏதோ செய்ய…
பட பட நெஞ்சிக்குள் பார்த்தேன்…
என்னாச்சு இன்று இதயத்தின் துடிப்புகள்…

ஆண் : என் பக்கம் நீயும் இல்லை…
உன் பக்கம் நானும் இல்லை…
ஆனாலும் தூரம் இல்லை… இல்லை…

ஆண் : உன் சத்தம் இங்கே இல்லை…
ஒரு முத்தம் கூட இல்லை…
ஆனாலும் தூரம் இல்லை… இல்லை…

ஆண் : என் பக்கம் நீயும் இல்லை…
உன் பக்கம் நானும் இல்லை…
ஆனாலும் தூரம் இல்லை… இல்லை…

ஆண் : உன் சத்தம் இங்கே இல்லை…
ஒரு முத்தம் கூட இல்லை…
ஆனாலும் தூரம் இல்லை… இல்லை…

—BGM—

ஆண் : இல்லை… இல்லை…

ஆண் : நீ எனை நெருங்கிடும்…
ஓசைகள் வர கேட்டேன்…
நீ அருகினில் விடும்…
மூச்சினில் சுட பார்த்தேன்…

ஆண் : நாள் முழுதும் நீ என்னோடு இருக்க…
நாட்குறிப்பில் எதை எழுதி கிறுக்க…
இயக்கி இங்கு கலவரங்கள் துறக்க… ஓஓ…

ஆண் : அரை முழுதும் உன் பாதங்களின் தடங்கல்…
தலையணையில் மை பதிந்த தகவல்…
எனக்கு மட்டும் தெரியும் உந்தன் சிணுங்கள்… ஹ்ம்ம்…

ஆண் : என் பக்கம் நீயும் இல்லை…
உன் பக்கம் நானும் இல்லை…
ஆனாலும் தூரம் இல்லை…
இல்லை… இல்லை… இல்லை…

ஆண் : உன் சத்தம் இங்கே இல்லை…
ஒரு முத்தம் கூட இல்லை…
ஆனாலும் தூரம் இல்லை… இல்லை…

ஆண் : என் பக்கம் நீயும் இல்லை…
உன் பக்கம் நானும் இல்லை…
ஆனாலும் தூரம் இல்லை…
இல்லை… இல்லை… இல்லை…

ஆண் : உன் சத்தம் இங்கே இல்லை…
ஒரு முத்தம் கூட இல்லை…
ஆனாலும் தூரம் இல்லை… இல்லை…

—BGM—

ஆண் : இல்லை…

ஆண் : ஆனாலும் தூரம் இல்லை…
இல்லை…


Notes : Pakkam Neeyum Illai Song Lyrics in Tamil. This Song from Sony Music South (2021). Song Lyrics penned by Ku. Karthik. பக்கம் நீயும் இல்லை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading