ஆழி சூழ்ந்த உலகிலே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜன்ஸ்ரீகாந்த் ஹரிஹரன்சித்து குமார்சிவப்பு மஞ்சள் பச்சை

Aazhi Soozhndha Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆழி சூழ்ந்த உலகிலே…
யாவும் அழகாச்சே…
வயதை மீறிய வாழ்விலே…
சிறு கவிதை உருவாச்சே…

ஆண் : விரலினை தாண்டிடும்…
நகமென இவன் பாசமே…
கிரீடமா பாரமா…
புரியுமா சில நேரமே…

ஆண் : இவன் அண்ணன் பாதி தந்தை மீதி…
ஆனானே… ஆனானே…
தம்பி என்ற நிலையை கடந்து…
போனானே… போனானே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஆழி சூழ்ந்த உலகிலே…
யாவும் அழகாச்சே…
வயதை மீறிய வாழ்விலே…
சிறு கவிதை உருவாச்சே…

BGM

ஆண் : உறங்கும் போதும் இவனின் கவனம்…
உறங்கி போகாது…
கனவில்கூட காவல் செய்யும்…
கடமை மறவாது…

ஆண் : உலகமே இவளென இவன்…
வாழும் அழகை பாரடா…
மகள் என வளர்க்கிறான்…
இவன் உயரம் குறைந்த தாயடா…

ஆண் : இவனின் அன்பை அளந்திட…
எந்த மொழியும் போதாது…

ஆண் : இவன் அண்ணன் பாதி தந்தை மீதி…
ஆனானே… ஆனானே…
தம்பி என்ற நிலையை கடந்து…
போனானே… போனானே…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஆழி சூழ்ந்த உலகிலே…
யாவும் அழகாச்சே…
வயதை மீறிய வாழ்விலே…
சிறு கவிதை உருவாச்சே…

ஆண் : விரலினை தாண்டிடும்…
நகமென இவன் பாசமே…
கிரீடமா பாரமா…
புரியுமா சில நேரமே…

ஆண் : இவன் அண்ணன் பாதி தந்தை மீதி…
ஆனானே… ஆனானே…
தம்பி என்ற நிலையை கடந்து…
போனானே… போனானே…

ஆண் : ஆழி சூழ்ந்த உலகிலே…
யாவும் அழகாச்சே…
வயதை மீறிய வாழ்விலே…
சிறு கவிதை உருவாச்சே…


Notes : Aazhi Soozhndha Song Lyrics in Tamil. This Song from Sivappu Manjal Pachai (2019). Song Lyrics penned by Mohan Rajan. ஆழி சூழ்ந்த உலகிலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading