மெர்சல் அரசன்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்ஜி.வி. பிரகாஷ் குமார், நரேஷ் ஐயர், டி. ஜி. விஸ்வபிரசாத் & சரண்யா ஸ்ரீனிவாஸ்ஏ. ஆர். ரகுமான்மெர்சல்

Mersal Arasan Song Lyrics in Tamil


குழு (ஆண்கள்) : டும் டும் டும்…
டுடுடும் டும் டும் டும்…
டும் டும் டும் டும் டும்…
டுடுடும் டும் டும்…
டும் டும் டும்…

ஆண் : அடிச்சு காலி பண்ணும் தில்லு தில்லு…
ஹோய்… புடிச்சு கூட நிப்போம் சொல்லு சொல்லு…

ஆண் : ஹேய்…

ஆண் : இஸ்து கீழ உடும் அல்லு சில்லு…
ஹே… அல்லு சில்லு சிதறு சிதறு…
அட வாரான் வாரான் மா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு (ஆண்கள்) : அல்லு…

ஆண் : சொல்லி வெச்சுக்கோ…

குழு (ஆண்கள்) : சில்லு…

ஆண் : தளபதி என்ட்ரி இது சிதறு சிதறு…

—BGM—

ஆண் : ஹேய்… சீனா அவன் வன்ட்டானா…
பொடி ஸ்கூலு புள்ளைங்க எல்லாம் செதறு…
தியேட்டரு தெறிக்க யார் இங்கு களிக்க…
சொழட்டி பிகிலடி மெர்சல் அரசன் வாரான்…

குழு (ஆண்கள்) : இந்தா வாரான்…
சீனு…

ஆண் : சுகுரா பொளப்பான்…
பெரிய கைநாளும் தட்டி எடுப்பான்…

ஆண் & பெண் : தொட்டு ஸ்டெப்பா வஸ்த ஆள் சென்டரு…
அதகளம் தான்…
எடுத்து கீசி பாத்த கத்தி ஷார்பு தான்…

பெண் : கத்தி ஆனா கீச்சதில்ல
நோய் வெட்டும் சாமி தான்…
ஏழை பாழ வாழ வைப்பான்…
கீஞ்ச வாழ்க்கை தைப்பான்…
அணைச்சு நிப்பான்…
தலைவன் ஆட இசை புயல் ஒன்னு பிரிக்குது…

ஆண் : எகுறு…

பெண் : அல்லு சில்லு…

ஆண் : எட்டி…

பெண் : சிதறனும்…

ஆண் : எகுறு…

பெண் : அல்லு சில்லு…

ஆண் : எட்டி…

பெண் : சிதறனும்…

ஆண் : எகுறு…

பெண் : அல்லு சில்லு…

ஆண் : எட்டி…

பெண் : சிதறனும்…

ஆண் & பெண் : அல்லு சில்லு…
சிதறனும்டா… ஹேய்…

ஆண் : அட்றா… அட்றா…
அட்றா… அட்றா…

குழு (ஆண்கள்) : ஹேய்… ஹேய்…
ஹேய்… ஹேய்…

—BGM—

குழு (ஆண்கள்) : தக் தக் தக்…
தக் தக் தக்… தக் தக் தக்…

ஆண் : மனுசன் உண்டாக்கும் எல்லா சாயும்…
பணம் மட்டும் என்ன அது வெறும் மாயம்…

ஆண் : எழுத்த தாண்டி உத்துப் பாத்தா…
அதுவும் பேப்பர் தான்…
வணங்கி சந்தோசம் கேக்குற நீயும்…
திரும்பி பார் சுத்தி ஆயிரம் காயம்…

ஆண் : தவிச்ச மனசில் சிரிப்ப விதைச்சா…
மனுசன் நீ தாண்டா…
பாசம் காட்டி பின்னால் வந்தா…
கைய அன்பா கோர்ப்பேண்டா…
அடுத்த உசுர வாழ வச்சா…
கண்ணில் வச்சு காப்பேண்டா…

ஆண் : ஹேய்… சீனா அவன் வன்ட்டானா…
பொடி ஐ ஸ்கூலு புள்ளைங்க எல்லாம் செதறு…
தியேட்டரு தெறிக்க யார் இங்கு களிக்க…
சொழட்டி பிகிலடி மெர்சல் அரசன் வாரான்…

குழு (ஆண்கள்) : இந்தா வாரான்…
சீனு…

ஆண் : சுகுரா பொளப்பான்…
பெரிய கைநாளும் தட்டி எடுப்பான்…

ஆண் & பெண் : தொட்டு ஸ்டெப்பா வஸ்த ஆள் சென்டரு…
அதகளம் தான்…
எடுத்து கீசி பாத்த கத்தி ஷார்பு தான்…

ஆண் : எகுறு…

பெண் : அல்லு சில்லு…

ஆண் : எட்டி…

பெண் : சிதறனும்…

ஆண் : எகுறு…

பெண் : அல்லு சில்லு…

ஆண் : எட்டி…

பெண் : சிதறனும்…

ஆண் : எகுறு…

பெண் : அல்லு சில்லு…

ஆண் : எட்டி…

பெண் : சிதறனும்…

ஆண் : அல்லு சில்லு…
சிதறனும் டா…

—BGM—

குழு (ஆண்கள்) : ஹேய்…
அட்றா… அட்றா…
அட்றா… அட்றா…
ஹேய்… ஹேய்…
ஹேய்… ஹேய்…

—BGM—


Notes : Mersal Arasan Song Lyrics in Tamil. This Song from Mersal (2017). Song Lyrics penned by Vivek. மெர்சல் அரசன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading