சலோமியா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தேவாதேவாதேவாகண்ணெதிரே தோன்றினாள்

Salomia Salomia Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : சலோமியா ஆஆ…
சலோமியா ஆஆ…
சுண்ட கஞ்சி சோறுடா…
சுதும்பு கருவாடுடா…
வாலை மீனு காலுடா…
வா்ற ஸ்டைல பாருடா…

—BGM—

ஆண் : சலோமியா ஆஆ…
சலோமியா ஆஆ…
சுண்ட கஞ்சி சோறுடா…
சுதும்பு கருவாடுடா…
வாலை மீனு காலுடா…
வா்ற ஸ்டைல பாருடா…

ஆண் : சலோமியா ஆஆ…
சலோமியா ஆஆ…

—BGM—

ஆண் : விரலோ நெத்திலி மீனு…
கண்ணோ காரகுடி…
முகமோ கெலுத்தி மீனு…
மனமோ ஜனாா்துனி…

ஆண் : இது விலாங்குடா…
கையில் சிக்காதுடா…
அவ ரெக்கை வச்ச வவ்வாலுடா…

ஆண் : இது விலாங்குடா…
கையில் சிக்காதுடா…
அவ ரெக்கை வச்ச வவ்வாலுடா…

ஆண் : ஏ அந்தோணி ஏ அல்போன்சு…
அவ பொன்மேனி ரொம்ப சில்ஃபான்சு…
அந்த கடல கேளு அலைய சொல்லும்…
தண்ணிய கேளு புது கதைய சொல்லும்…

ஆண் : சலோமியா ஆஆ…
சலோமியா ஆஆ…

—BGM—

ஆண் : கிளிஞ்சல் சிாிப்புக்காாி…
சங்கு கழுத்துக்காாி…
இரவில் விளக்கு போடும்…
லைட் ஹவுஸ் கண்ணு காாி…

ஆண் : அவ சுராங்கனி…
பாடும் மச்சக்கன்னி…
கொக்கு கொத்திக்கிட்டு போகாதுடா…

ஆண் : அவ சுராங்கனி…
பாடும் மச்சக்கன்னி…
கொக்கு கொத்திக்கிட்டு போகாதுடா…

ஆண் : ஏ அந்தோணி ஏ அல்போன்சு…
அவ தொட்டுபுட்டா அது அன்சான்சு…
மீன் கொழம்ப போல மணக்கும் பொண்ணு…
கட்டு மரத்த போல உன்ன சுமக்கும் கண்ணு…

ஆண் : சலோமியா ஆஆ…
சலோமியா ஆஆ…
சுண்ட கஞ்சி சோறுடா…
சுதும்பு கருவாடுடா…
வாலை மீனு காலுடா…
வா்ற ஸ்டைல பாருடா…

ஆண் : சலோமியா ஆஆ…
சலோமியா ஆஆ…


Notes : Salomia Salomia Song Lyrics in Tamil. This Song from Kannedhirey Thondrinal (1998). Song Lyrics penned by Deva. சலோமியா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading