சின்ன சின்ன சேதி சொல்லி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமனோ & சுவர்ணலதாதேவாசெந்தூரபாண்டி

Chinna Chinna Sethi Solli Song Lyrics in Tamil


BGM

ஆண் : சின்ன சின்ன சேதி சொல்லி…
வந்ததொரு ஜாதி மல்லி…
ஆலமர காத்தடிக்கும் தோப்போரம்…
ஹோய்… ஆசை மனம் பாடுதொரு தேவாரம்…

ஆண் : மேற்கால வெயில் சாய…
வாய்க்காலில் வெள்ளம் பாய…
மயக்கம் ஒரு கெறக்கம்…
இந்த வயசுல மனசுல வந்து வந்து பொறக்கும்…

பெண் : சின்ன சின்ன சேதி சொல்லி…
வந்ததொரு ஜாதி மல்லி…
ஆலமர காத்தடிக்கும் தோப்போரம்…
ஹோய்… ஆசை மனம் பாடுதொரு தேவாரம்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : மெல்ல மெல்ல தாளம் தட்ட…
மத்தளமும் சம்மதத்த தருமோ…
கச்சேரிய நானும் வைக்கும் நாள் வருமோ…

பெண் : அஞ்சு விரல் கோலம் போட…
அச்சம் என்ன மிச்சமின்றி விடுமோ…
அன்னாடம்தான் ஆசை என்னும் நோய் வருமோ…

ஆண் : மொட்டு விரிந்தால் வண்டுதான்…
முத்தம் போடாதா…

பெண் : முத்தம் விழுந்தால் அம்மம்மா…
வெட்கம் கூடாதா…

ஆண் : கட்டி புடிச்சிருக்க…
மெட்டு படிச்சிருக்க…
எனக்கொரு வரம் கொடு…
மடியினில் இடம் கொடு…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : சின்ன சின்ன சேதி சொல்லி…
வந்ததொரு ஜாதி மல்லி…
ஆலமர காத்தடிக்கும் தோப்போரம்…
ஹோய்… ஆசை மனம் பாடுதொரு தேவாரம்…

BGM

பெண் : உன்னவிட்டு நான் இருந்தால்…
அந்தி வரும் சந்திரனும் சுடுமோ…
மன்மதனின் அம்புகளும் பாய்ந்திடுமோ…

ஆண் : வெண்ணிலவ தூது விடு…
வண்ண மயில் உன் அருகில் வருவேன்…
பள்ளியறை பாடல்களை பாடிடுவேன்…

பெண் : என்னை கொடுப்பேன்…
கொண்டு போ…
உந்தன் கையோடு…

ஆண் : ஒட்டி இருப்பேன்…
ஆடை போல்…
உந்தன் மெய்யோடு…

பெண் : தன்னந்தனிச்சிருக்க…
உன்னை நினைச்சிருக்க…
பனி விழும் இரவினில் உதடுகள் வெடிக்கிது…

ஆண் : சின்ன சின்ன சேதி சொல்லி…
வந்ததொரு ஜாதி மல்லி…
ஆலமர காத்தடிக்கும் தோப்போரம்…
ஹோய்… ஆசை மனம் பாடுதொரு தேவாரம்…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : மேற்கால வெயில் சாய…
வாய்க்காலில் வெள்ளம் பாய…

ஆண் : மயக்கம் ஒரு கெறக்கம்…
இந்த வயசுல மனசுல…
வந்து வந்து பொறக்கும்…

பெண் : சின்ன சின்ன சேதி சொல்லி…
வந்ததொரு ஜாதி மல்லி…
ஆலமர காத்தடிக்கும் தோப்போரம்…
ஹோய்… ஆசை மனம் பாடுதொரு தேவாரம்…


Notes : Chinna Chinna Sethi Solli Song Lyrics in Tamil. This Song from Sendhoorapandi (1993). Song Lyrics penned by Vaali. சின்ன சின்ன சேதி சொல்லி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading