எதற்கடி வலி தந்தாய்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்துருவ் விக்ரம்ராதன்ஆதித்ய வர்மா

Edharkadi Song Lyrics in Tamil


BGM

ஆண் : எதற்கடி வலி தந்தாய் உயிரின் தொல்லையே…
இதற்குமேல் வழி ஒன்றும் உலகில் இல்லையே…
நீதானடி நினைவின் தேனீயே…
என் வாழ்க்கையே விழி நீரின் தீனியே…

ஆண் : என்னை கொன்று சாய்க்கவே…
கொஞ்சம் வந்து போய் விடு…
உன்னை பார்க்கணும்… ம்ம்ம் ம்ம்…

ஆண் : என் சுவாசம் நீயே…
என் அர்த்தம் நீயே…
என் துன்பம் நீயே…
எண்ணத்தின் தீயே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : ஒரு நொடி நீ கண் மறைத்தாய்…
கொஞ்சல் என்று நான் நடக்குறேன்…
மறு நொடி கண் திறந்து பார்க்கையில்…
தனிமையிலே கிடக்கிறேன்…

ஆண் : உன்னை தவிர எதுவுமே இஷ்ட்டமில்லையே… ஏ…
விட்டு போன வேதனையே…
வட்டம் போட்டு என்னை நெறிக்கும்…

ஆண் : காதல் தீயிலே உந்தன் கண்கள் தேடினேன்…
உன்னை பார்க்கணும்… ம்ம்ம் ம்ம்…

ஆண் : என் சுவாசம் நீயே…
என் அர்த்தம் நீயே…
என் துன்பம் நீயே…
எண்ணத்தின் தீயே…

ஆண் : என் சுவாசம் நீயே…
என் அர்த்தம் நீயே…
என் துன்பம் நீயே…
எண்ணத்தின் தீயே…

BGM

ஆண் : எதற்கடி வலி தந்தாய் உயிரின் தொல்லையே…
இதற்குமேல் வலி ஒன்றும் உலகில் இல்லையே…

BGM


Notes : Edharkadi Song Lyrics in Tamil. This Song from Adithya Varma (2019). Song Lyrics penned by Vivek. எதற்கடி வலி தந்தாய் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading