பூமி என்ன சுத்துதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தனுஷ்அனிருத் ரவிசந்தர்அனிருத் ரவிசந்தர்எதிர்நீச்சல்

Boomi Enna Suthudhe Song Lyrics in Tamil


BGM

ஆண் : பூமி என்ன சுத்துதே…
ஊமை நெஞ்சு கத்துதே…
என் முன்னாடி சுக்கிரன் கைய கட்டி நிக்குதே…

ஆண் : டேமேஜ் ஆன பீசு நானே…
ஜோக்கர் இப்போ ஹீரோ ஆனேன்…
காஞ்ச மண்ணு ஈரம் ஆனேன்…
சாஞ்ச தூணு நேரா ஆனேன்…

ஆண் : ஹே… என்னோட பேரு சீரானதே…
ஹே… என்னோட பாதை நேரானதே…
ஹே ஜீரோவும் இப்போ நூறானதே…
அட நூறானதே…

ஆண் : ஹே… என்னோட பேரு சீரானதே…
ஹே… என்னோட பாதை நேரானதே…
ஹே ஜீரோவும் இப்போ நூறானதே…
அட நூறானதே…

BGM

ஆண் : சந்த பக்கம் போகலாம்…
பஞ்சு மிட்டாய் வாங்கலாம்…
பீச்ச பக்கம் போகலாம்…
ரங்க ராட்டினம் சுத்தலாம்…

BGM

ஆண் : வாழ்க்கை மெல்ல மெல்ல ஓகே ஆனதே…
ஜோடி வந்து இப்போ ஜாலி ஆனதே…
பைக்கு ரைய்டு கூட ஹேப்பி ஆனதே…
காலம் வந்ததே கெத்து ஆனதே…

ஆண் : வாழ்க்கை மெல்ல மெல்ல ஓகே ஆனதே…
ஜோடி வந்து இப்போ ஜாலி ஆனதே…
பைக்கு ரைய்டு கூட ஹேப்பி ஆனதே…
காலம் வந்ததே கெத்து ஆனதே…

ஆண் : எங்கேயோ போகும் காத்து…
இப்போ என் ஜன்னல் பக்கம் வீசும்…
என் கூட பொறந்த சாபம்…
இப்ப தன்னாலயே தீரும்…

ஆண் : டேமேஜ் ஆன பீசு நானே…
ஜோக்கர் இப்போ ஹீரோ ஆனேன்…
காஞ்ச மண்ணு ஈரம் ஆனேன்…
சாஞ்ச தூணு நேரா ஆனேன்…

BGM

ஆண் : பூமி என்ன சுத்துதே…
ஊமை நெஞ்சு கத்துதே…
என் முன்னாடி சுக்கிரன் கைய கட்டி…
கைய கட்டி கைய கட்டி நிக்குதே…

BGM


Notes : Boomi Enna Suthudhe Song Lyrics in Tamil. This Song from Ethir Neechal (2013). Song Lyrics penned by Dhanush. பூமி என்ன சுத்துதே பாடல் வரிகள்.


Scroll to Top