அழையா மழையாய்

பாடலாசிரியர்(கள்)பாடகர்(கள்)இசையமைப்பாளர்(கள்)திரைப்படம்
மதன் கார்க்கி & விஷால் டட்லணிஷில்பா ராவ், கராலிசா மான்டீரோ, விஷால் & ஷேகர்விசால் & சேகர்பதான்

Azhaiyaa Mazhai Song Lyrics in Tamil


குழு : எஸ்ட்டா நோச்சி லா விடா எஸ் கம்ப்ளீட்டா…

BGM

குழு : எஸ்ட்டா நோச்சி லா விடா எஸ் கம்ப்ளீட்டா…

பெண் : என் மீது ஓர் அழையா மழையாய்…
வீழ வா தோழா…
பொழிகையில் என் இரண்டு இமைகளில்…
சிந்தடா தோழா…

பெண் : என் நெஞ்சிலே கொஞ்சியே வீழ…
உன் ஈரமே கேட்டேன்…
மருகும் என் உடலின் தீயில்…
உறைய வா தோழா…

பெண் : என் மீது ஓர் அழையா மழையாய்…
வீழ வா தோழா…
பொழிகையில் என் இரண்டு இமைகளில்…
சிந்தடா தோழா…

பெண் : என் நெஞ்சிலே கொஞ்சியே வீழ…
உன் ஈரமே கேட்டேன்…
மருகும் என் உடலின் தீயில்…
உறைய வா தோழா…

BGM

பெண் : முத்தம் எதிர் பார்த்தனை…
உன் சாரல்கொண்டு சேர்ந்தனை…

பெண் : முத்தம் எதிர் பார்த்தனை…
உன் சாரல்கொண்டு சேர்ந்தனை…
மோகத்திலே மெய் உணராமலே…
என் மெய் மீதிலே எரிந்து குளிர்காய்ந்தனை…

குழு : எஸ்ட்டா நோச்சி லா விடா எஸ் கம்ப்ளீட்டா…

பெண் : என் நெஞ்சிலே கொஞ்சியே வீழ…
உன் ஈரமே கேட்டேன்…
மருகும் என் உடலின் தீயில்…
உறைய வா தோழா…

பெண் : என் மீது ஓர் அழையா மழையாய்…
வீழ வா தோழா…
பொழிகையில் என் இரண்டு இமைகளில்…
சிந்தடா தோழா…

BGM

குழு : எஸ்ட்டா நோச்சி லா விடா எஸ் கம்ப்ளீட்டா…

பெண் : வீழ வா தோழா…

பெண் : என் மீது ஓர் அழையா மழையாய்…
வீழ வா தோழா…

குழு : எஸ்ட்டா நோச்சி லா விடா எஸ் கம்ப்ளீட்டா…

பெண் : வீழ வா தோழா…


Notes : Azhaiyaa Mazhai Song Lyrics in Tamil. This Song from Pathaan (2023). Song Lyrics penned by Madhan Karky & Vishal Dadlani. அழையா மழையாய் பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top