சிக்ரட் விண்டோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
எலன்அல் ருஃபியன்யுவன் ஷங்கர் ராஜாபியார் பிரேமா காதல்

Secret Window Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நிலவே நான் தேயுறேன் காயுறேன்…
ஐயோ இதுதான் காதலோ…
அழகே நான் ஏங்குறேன் நோங்குறேன்…
கண்கள் என்னை பார்க்குமோ…

ஆண் : கட்டி அணைக்குறேன் உன்னை மனசுல…
முட்டி முனங்குறேன் தூங்க மனசில்ல…
சொல்ல நெருங்குறேன் தூரம் குறையல புரியலையே…
குழு : புரியலையே…

ஆண் : திக்கி திணருறேன் பேச மொழி இல்ல…
துள்ளி திரியிறேன் போக வழி இல்ல…
மெல்ல உறையுறேன் நேரம் தீரல புரியலயே…
குழு : புரியலயே…

ஆண் : நிலவே நான் தேயுறேன் காயுறேன்…
ஐயோ இதுதான் காதலோ…
அழகே நான் ஏங்குறேன் நோங்குறேன்…
கண்கள் எனை பார்க்குமோ…

—BGM—

ஆண் : நீயே எனை பற்றிய தீயே…
நீராய் எனை சுற்றிய தீவே…
எங்கேயோ கூட்டி செல்லும் கரம் நீதான்…
என் வரம் நீதான்…
என் ஜன்னல் திறந்து வைத்தேன் நானே…

ஆண் : நிலவே நான் ஏங்குறேன் தேயுறேன்…
ஐயோ இதுதான் காதலோ…
அழகே நான் ஏங்குறேன் நோங்குறேன்…
கண்கள் என்னை பார்க்குமோ…

ஆண் : கட்டி அணைக்குறேன் உன்னை மனசுல…
முட்டி முனங்குறேன் தூங்க மனசில்ல…
சொல்ல நெருங்குறேன் தூரம் குறையல புரியலையே…
குழு : புரியலையே…

ஆண் : திக்கி திணருறேன் பேச மொழி இல்ல…
துள்ளி திரியிறேன் போக வழி இல்ல…
மெல்ல உறையுறேன் நேரம் தீரல புரியலயே…
குழு : புரியலயே…

ஆண் : நிலவே நான் தேயுறேன் காயுறேன்…
ஐயோ இதுதான் காதலோ…
அழகே நான் ஏங்குறேன் நோங்குறேன்…
கண்கள் என்னை பார்க்குமோ…

—BGM—


Notes : Secret Window Song Lyrics in Tamil. This Song from Pyaar Prema Kaadhal (2018). Song Lyrics penned by Elan. சிக்ரட் விண்டோ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading