டோப் டிராக்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன்ராஜன்யுவன் ஷங்கர் ராஜாயுவன் ஷங்கர் ராஜாபியார் பிரேமா காதல்

Dope Track Song Lyrics in Tamil


BGM

ஆண் : காற்றே உன் கால் அடியை நான் தேடி…
கண்ணே நான் காத்திருந்தேன் கண் மூடி…

ஆண் : இது என்ன புது காலம் என்னோடு…
குளிரோடு அனல் வீசும் நெஞ்சோடு…
இது போலே இருந்ததில்லை எப்போதும்…

BGM

ஆண் : காற்றே உன் கால் அடியை நான் தேடி…
கண்ணே நான் காத்திருந்தேன் கண் மூடி…
இது என்ன புது காலம் என்னோடு…
குளிரோடு அனல் வீசும் நெஞ்சோடு…

ஆண் : கலங்கரை விளக்கென்ன வாழ்கிறேன் நானே…
தனிமையும் உறவென தேய்கிறேன் நானே…

ஆண் : நதிகளின் நிலவது…
தினம் தினம் நனையுது…
இருந்தும் கரைகள் நீங்காதே…

ஆண் : கடல் கரை சுவடுகள்…
அழகிய நிமிடங்கள் நிலைப்பது ஏதடி…

BGM

ஆண் : நிழல் அதுதான் பிரிகிறதே…
நிஜம் அதுதான் மறைகிறதே…
கண்ணும் கண்ணும் தவிக்கிறதே…
ஒன்றை ஒன்று தொலைகிறதே…

ஆண் : சொல்லடி கண்மணி…
நீயும் என்ன தேவதை…
சிறகினை விரிக்க மறந்தாயே…

ஆண் : நில்லடி பொன்மணி…
நீயும் என்ன பெண்ணோ…
ஆண் மனம் தவிக்க பறந்தாயே…

ஆண் : நதிகளின் நிலவது…
தினம் தினம் நனையுது…
இருந்தும் கரைகள் நீங்காதே…

ஆண் : கடல் கரை சுவடுகள்…
அழகிய நிமிடங்கள் நிலைப்பது ஏதடி…

BGM

ஆண் : பியார் பிரேமா காதல்…
பியார் பிரேமா காதல்…
பியார் பிரேமா காதல்…
பியார் பிரேமா காதல்… காதல்…


Notes : Dope Track Song Lyrics in Tamil. This Song from Pyaar Prema Kaadhal (2018). Song Lyrics penned by Mohanrajan. டோப் டிராக் பாடல் வரிகள்.


Scroll to Top