கண்களிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஸ்ரேயா கோஷல் & ஜாவேத் அலிஜி. வி. பிரகாஷ் குமார்பென்சில்

Kangalilae Song Lyrics in Tamil


BGM

ஆண் : நி ச ரி தா நி தா…
நி ச ரி தா நி தா…
நி ச ரி ரி தா நி ரி…
ரி நி ச தா நி ப…

ஆண் : நி ச ரி தா நி தா…
நி ச ரி தா நி தா…
நி ச ரி ரி தா நி ரி…
ரி நி ச தா நி ப…

BGM

ஆண் : கண்களிலே கண்களிலே…
ஒரு கடுகளவு தெரிகிறதே…
என் மேலே என் மேலே…
உன் குறுகுறுப்பு நெளிகிறதே…

பெண் : எனக்கேதான் தெரியாமல்…
எனை சிறுக சிறுக இழந்தேன்…

ஆண் : நி தா நி தா நி தா…
நி தா நீ தா நி தா ரி ரி தா…
நி தா நி தா நி தா நி தா…

ஆண் : நி தா நி தா நி தா…
நி தா நீ தா நி தா ரி ரி தா…
நி தா நி தா நி தா நி தா…

BGM

பெண் : கல்லை குளத்தினில் எறிந்தாய்…
என் நெஞ்சில் வளையங்கள் செய்தாய்…

ஆண் : ஓ… தள்ளி நடந்திட விரும்பி…
நீ மெல்ல அருகினில் வந்தாய்…

பெண் : முதன் முதலாய்…
முகவரியாய் உனை நினைத்தேன்…
நல்ல முடிவெடுத்தேன்…

ஆண் : மேலாடை தொடுமோ…
மூச்சென்னை தொடுமோ…
கை விரல் தொடுமோ…
கால் நகம் படுமோ…

ஆண் : பட்டாடை இல்லாமல்…
பூ போட்டும் இல்லாமல்…
நீ வந்து நின்றாலும்…
உன் போலே வருமோ…

ஆண் : ஓ… கண்களிலே கண்களிலே…
ஒரு கடுகளவு தெரிகிறதே…
என் மேலே என் மேலே…
உன் குறுகுறுப்பு நெளிகிறதே…

BGM

ஆண் : வண்ண உடைகளில் வந்தால்…
என் எண்ணம் சிதறுது பெண்ணே…

பெண் : என்னை மறைத்திட்ட போதும்…
அதை காட்டி கொடுப்பது கண்ணே…

ஆண் : ஒரு புறம் நீ…
மறு புறம் நான்…
இடையினில் யார்…

பெண் : வெட்கம் தடுப்பதை பார்…

ஆண் : எங்கே நான் சென்றாலும்…
என் பாட்டில் நின்றாலும்…
பின்னாலே நீ வந்தாய்
பேசாமல் ஏன் சென்றாய்…

ஆண் : கார் காலம் போல் இன்று…
சங்கீத சொல் ஒன்று…
நீ வீசி சென்றாலும் போதாதோ எனக்கு…

ஆண் : ஹோ… கண்களிலே கண்களிலே…
ஒரு கடுகளவு தெரிகிறதே…
என் மேலே என் மேலே…
உன் குறுகுறுப்பு நெளிகிறதே…

பெண் : ஹோ… எனக்கேதான் தெரியாமல்…
எனை சிறுக சிறுக இழந்தேன்…

ஆண் : நி தா நி தா நி தா…
நி தா நி தா நி தா ரி ரி தா…
நி தா நி தா நீ தா நி தா…

ஆண் : நி தா நி தா நி தா…
நி தா நி தா நி தா ரி ரி தா…
நி தா நி தா நீ தா நி தா…

BGM


Notes : Kangalilae Song Lyrics in Tamil. This Song from Pencil (2016). Song Lyrics penned by Thamarai. கண்களிலே பாடல் வரிகள்.


Scroll to Top