பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | எஸ்.என். சுரேந்தர் & கே.எஸ். சித்ரா | தேவா | தேவா |
Chinna Paiyan Chinna Ponna Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : சின்ன பையன் சின்ன பொண்ண காதலிச்சா…
ஒரு பாட்டு வரும்…
காதல் பாட்டு வரும்…
ஆண் : கன்னி பொண்ணு என்ன பார்த்து கண் அசைச்சா…
ஒரு காய்ச்சல் வரும்…
மன காய்ச்சல் வரும்…
பெண் : உன்ன தோளோடு தோள் சேர்த்து…
தினம் நான் பாடும் தேன் பாட்டு…
சின்னைய்யா என்னைய்யா…
இன்னும் என்ன வேணும் சொல்லைய்யா…
பெண் : சின்ன பையன் சின்ன பொண்ண காதலிச்சா…
ஒரு பாட்டு வரும்…
காதல் பாட்டு வரும்…
பெண் : கன்னி பையன் என்ன பார்த்து கண் அசைச்சா…
ஒரு காய்ச்சல் வரும்…
மன காய்ச்சல் வரும்…
—BGM—
பெண் : எண்ணிரெண்டு வயதில்…
உன் கண்ணிரெண்டில் விழுந்தேன்…
ஆண் : முத்திருக்கும் கடலில்…
நான் முக்குளிச்சு எழுந்தேன்…
பெண் : வேலிகளை தாண்ட சொல்லும்…
வாலிபத்தின் வேகம்தான்…
ஆண் : வேறெதுக்கு பூத்ததிந்த…
பேரழகு தேகம்தான்…
பெண் : உன் முத்தமழையே…
இங்கு நித்தம் குளிக்கும்…
சின்ன சிற்பம் இந்த பட்டு கன்னம்…
கட்டி வெள்ளம் அல்லவா…
ஆண் : சின்ன பையன் சின்ன பொண்ண காதலிச்சா…
ஒரு பாட்டு வரும்…
காதல் பாட்டு வரும்…
ஆண் : கன்னி பொண்ணு என்ன பார்த்து கண் அசைச்சா…
ஒரு காய்ச்சல் வரும்…
மன காய்ச்சல் வரும்…
—BGM—
ஆண் : சின்ன சின்ன கவிதை…
என் கை எழுத துடிக்கும்…
பெண் : மெல்ல மெல்ல எழுது…
என் மெல்லிடையும் தவிக்கும்…
ஆண் : கன்னி மலர் கண்ணில்பட்டால்…
கற்பனைகள் பாயாதா…
பெண் : கற்பனைகள் பாயாவிட்டால்…
கன்னி மலர் காயாதா…
ஆண் : என் முல்லை வனமே…
மின்னும் முத்து வடமே…
உன்னை பக்கம் வந்து நிக்கும்…
இன்ப சொர்க்கம் என்று சொல்லவா…
பெண் : சின்ன பையன் சின்ன பொண்ண காதலிச்சா…
ஒரு பாட்டு வரும்…
காதல் பாட்டு வரும்…
பெண் : கன்னி பையன் என்ன பார்த்து கண் அசைச்சா…
ஒரு காய்ச்சல் வரும்…
மன காய்ச்சல் வரும்…
ஆண் : உன்ன தோளோடு தோள் சேர்த்து…
தினம் நான் பாடும் தேன் பாட்டு…
பெண் : சின்னைய்யா என்னைய்யா…
இன்னும் என்ன வேணும் சொல்லைய்யா…
ஆண் : சின்ன பையன் சின்ன பொண்ண காதலிச்சா…
ஒரு பாட்டு வரும்…
காதல் பாட்டு வரும்…
பெண் : ஒ… கன்னி பையன் என்ன பார்த்து கண் அசைச்சா…
ஒரு காய்ச்சல் வரும்…
மன காய்ச்சல் வரும்…
Notes : Chinna Paiyan Chinna Ponna Song Lyrics in Tamil. This Song from Deva (1995). Song Lyrics penned by Vaali. சின்ன பையன் சின்ன பொண்ண பாடல் வரிகள்.