ஒரு கடிதம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & விஜய்தேவாதேவா

Oru Kaditham Song Lyrics in Tamil


ஆண் : ஒரு கடிதம் எழுதினேன்…
அதில் என் உயிரை அனுப்பினேன்…
அந்த எழுத்து வடிவிலே…
நான் என்னை அனுப்பினேன்…
காதலி என்னை காதலி… ப்ளீஸ்…

BGM

ஆண் : ஒரு கடிதம் எழுதினேன்…
என் உயிரை அனுப்பினேன்…
அந்த எழுத்தின் வடிவிலே…
நான் என்னை அனுப்பினேன்…

ஆண் : காதலி… ஆஹா ஹாஹா…
என்னை காதலி… ஹேஹே ஹேஹே…
காதலி… ஆஆஹா…
என்னை காதலி… ஆஹாஹா ஹாஹா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஒரு கடிதம் எழுதினேன்…
என் உயிரை அனுப்பினேன்…

BGM

ஆண் : கண்ணே உன் காலடி மண்ணை…
திருநீரு போலே…
நான் அள்ளி பூசிடுவேனே…
என் நெஞ்சின் மேலே…

ஆண் : அன்பே என் ஆலயம் என்று…
உன் வாசல் தேடி…
அன்றாடம் நான் வருவேனே…
தேவாரம் பாடி…

ஆண் : ஆறு கால பூஜை…
செய்யும் ஏழை கொண்ட ஆசை…
என் வேதம் உந்தன் காதில் கேட்குமோ…

ஆண் : காதலி காதலி…
என்னை காதலி என்னை காதலி…
காதலி… ஆஆஹா…
என்னை காதலி… ஆஹாஹா ஹாஹா…

ஆண் : ஒரு கடிதம் எழுதினேன்…
என் உயிரை அனுப்பினேன்…

BGM

ஆண் : நான் வாங்கும் சுவாசங்கள் எல்லாம்…
நீ தந்த காற்று…
நீ இன்றி வாழ்ந்திட இங்கு…
எனக்கேது மூச்சு…

ஆண் : ஆகாயம் நீர் நிலம் யாவும்…
அழகே உன் காட்சி…
அலை பாய்ந்து நான் இங்கு வாழ…
அவைதானே சாட்சி…

ஆண் : நீ இல்லாது நானே…
குளிர் நீர் இல்லாத மீனே…
நீா் ஓடை போல கூட வேண்டுமே…

ஆண் : காதலி… மை டார்லிங்…
என்னை காதலி… ப்ளீஸ்…

ஆண் : காதலி… ஆஆ ஆஆ…
என்னை காதலி ஆ ஆ ஆ ஆ…

ஆண் : ஒரு கடிதம் எழுதினேன்…
என் உயிரை அனுப்பினேன்…
அந்த எழுத்தின் வடிவிலே…
நான் என்னை அனுப்பினேன்…

ஆண் : காதலி… என்னை காதலி…
காதலி… என்னை காதலி…

ஆண் : மை லவ்… ப்ளீஸ் லவ் மீ…
ப்ளீஸ் லவ் மீ மை லவ்…


Notes : Oru Kaditham Song Lyrics in Tamil. This Song from Deva (1995). Song Lyrics penned by Vaali. ஒரு கடிதம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading