மூங்கில் விட்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துமது பாலகிருஷ்ணன்வித்யாசாகர்அபியும் நானும்

Moongil Vittu Song Lyrics in Tamil


BGM

ஆண் : மூங்கில் விட்டு சென்ற பின்னே…
அந்த பாட்டோடு மூங்கிலுக்கு உறவு என்ன…
பெற்ற மகள் பிரிகின்றாள்…
அந்தப் பெண்ணோடு தந்தைக்குள்ள உரிமை என்ன…

ஆண் : காற்றைப் போல் வெயில் ஒன்று…
கடந்து போன பின்…
கை காட்டி மரம் கொள்ளும் தனிமை என்ன…

ஆண் : மாயம் போல் கலைகின்ற மனித வாழ்க்கையில்…
சொந்தங்கள் சொல்லிச்செல்லும் சேதி என்ன…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : பாசத்தின் ஊடாக ஞானம் கொள்ள…
படைத்தவன் புரிகின்ற சூழ்ச்சி என்ன…


Notes : Moongil Vittu Song Lyrics in Tamil. This Song from Abhiyum Naanum (2008). Song Lyrics penned by Vairamuthu. மூங்கில் விட்டு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading