எல் ஈ டி கண்ணால

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அருண்ராஜா காமராஜ்ஹரிஹரசுதன் & மாளவிகா சுந்தர்ஜி. வி. பிரகாஷ் குமார்பென்சில்

Led Kannala Song Lyrics in Tamil


BGM

ஆண் : எல் ஈ டி கண்ணால கட்டி வச்ச…
ஸ்ட்ராபெரீ லிப்பால ஒட்டி வச்ச…

BGM

பெண் : டியுனிங்கே இல்லாம பாட வச்ச…
கண்ட்ரோல் இல்லாம ஆட வச்ச…

BGM

ஆண் : பேஜாரு பண்ணாத…
அஸ்சால்ட்டு செய்யாத…
கத்திரி சொல்லால…
என்ன நீ கீறாத… த த த…

BGM

ஆண் : எல் ஈ டி கண்ணால கட்டி வச்ச…
ஸ்ட்ராபெரீ லிப்பால ஒட்டி வச்ச…

BGM

பெண் : எல் கே ஜி பொண்ணு நான்…
டென் கே ஜி லவ்வதான்…
என்னோட நெஞ்சுக்குள் சுமக்க வெச்ச…
ஃப்ரீ பா்ட் நானும்தான் சுத்துன…
என்ன நீ லவ் பா்ட் ஆக்கிதான் பறக்க வச்ச…

ஆண் : சண்டாளியே சண்டாளியே…
என் மனச பந்தாடுற…
திண்டாடுறேன் திண்டாடுறேன்…
என் மூச்சிலே இனி நீதான்டி…

BGM

ஆண் : ஹே… வெல்வெட்டு கன்னத்தில் கல்வெட்டு முத்தத்த…
டோல் கேட் இல்லாம குத்தி வச்ச…

ஆண் : வாட்ஸ்அப் வைபேரு எல்லாமே இருந்தும் நீ…
காண்டாக்ட் இல்லாம கத்த வச்ச…

பெண் : உன்னாலதான் வெட்கப்பட்டேன்…
உன் பார்வையில் சிக்கிக்கிட்டேன்…
உன் மூச்சுல சொக்கிப்புட்டேன்…
உன் ஜோடியா இனி நான் வாரேன்…

BGM

ஆண் : எல் ஈ டி கண்ணால கட்டி வச்ச…
ஸ்ட்ராபெரீ லிப்பால ஒட்டி வச்ச…

BGM

ஆண் & பெண் : பேஜாரு பண்ணாத…
அஸ்சால்ட்டு செய்யாத…
கத்திரி சொல்லால…
என்ன நீ கீறாத… த த த…

BGM


Notes : Led Kannala Song Lyrics in Tamil. This Song from Pencil (2016). Song Lyrics penned by Arunraja Kamaraj. எல் ஈ டி கண்ணால பாடல் வரிகள்.


Scroll to Top