றெக்கை துளிர்த்த

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஜொனிடா காந்திஏ எச் காஷிஃப்காற்றின் மொழி

Rekkai Thulirtha Song Lyrics in Tamil


பெண் : நான் நான் னா னா நனனான்…
நான் நான் னா னா நனனான்…
நான் நான் னா னா நனனான்…
நான் நான் னா னா நனனான்…

பெண் : என்னென்ன என்னென்ன…
என்னென்னும் என்னென்னும்…

BGM

பெண் : என்னென்ன என்னென்ன என்னென்ன தருவாய்…
என் சின்ன உலகமே நான் கேட்கிறேன்…
என்னென்னும் என்னென்னும் என்னென்ன பொழிவாய்…
செவ்வான சிதறலில் நான் போகிறேன்…

பெண் : என் வாழ்வை செதுக்க…
வாய்ப்பொன்று கிடைக்க…
என் கூட்டை விட்டு கொஞ்சம் விண்ணில் பறக்க…

பெண் : என் வாழ்வை செதுக்க…
வாய்ப்பொன்று கிடைக்க…
என் கூட்டை விட்டு கொஞ்சம் விண்ணில் பறக்க…

குழு : றெக்கை துளிர்த்த பச்சைக் கிளி…
இனிமேல் நான் தான் காற்றின் மொழி…

குழு : நான் நான்…
பெண் : வேறு வேறு ஒருத்தி…
குழு : நான் நான்…
பெண் : அவளில் புது ஒருத்தி…

குழு : நான் நான்…
பெண் : வேறு வேறு ஒருத்தி…
குழு : நான் நான்…
பெண் : அவளில் இனி ஒருத்தி…

BGM

பெண் : காற்றோடு காற்றாக நுழைந்திடுவேன்…
நீ பூட்டி வைத்தாலும் திறந்திடுவேன்…
பார்க்காமலே உன்னை மயக்கிடுவேன்…
தூரம் நின்றே உன்னை இயங்கிடுவேன்…

பெண் : இரு பாடல் ஓடும் என் விழியில்…
உன் இதயம் என் சொந்தம்…
நீ பூட்டி வைத்த ரகிசயங்கள் தான்…
இனிமேல் என் சொந்தம்…

பெண் : சாலை மீதிலே போகும் போதிலே…
உந்தன் காதுலே நான்…
வானொலியாய் தேனொலியாய்…
சல சல சல வென…
சட சட மழையென…

பெண் : என்னென்ன என்னென்ன என்னென்ன தருவாய்…
என் சின்ன உலகமே நான் கேட்கிறேன்…
என்னென்னும் என்னென்னும் என்னென்ன பொழிவாய்…
செவ்வான சிதறலில் நான் போகிறேன்…

பெண் : என் வாழ்வை செதுக்க…
வாய்ப்பொன்று கிடைக்க…
என் கூட்டை விட்டு கொஞ்சம் விண்ணில் பறக்க…

குழு : றெக்கை துளிர்த்த பச்சைக் கிளி…
இனிமேல் நான்தான் காற்றின் மொழி…

குழு : நான் நான்…
பெண் : வேறு வேறு ஒருத்தி…
குழு : நான் நான்…
பெண் : அவளில் புது ஒருத்தி…

குழு : நான் நான்…
பெண் : வேறு வேறு ஒருத்தி…
குழு : நான் நான்…
பெண் : அவளில் இனி ஒருத்தி…


Notes : Rekkai Thulirtha Song Lyrics in Tamil. This Song from Kaatrin Mozhi (2018). Song Lyrics penned by Madhan Karky. றெக்கை துளிர்த்த பாடல் வரிகள்.


Scroll to Top