டோரா டோரா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாபல்ராம் & கல்யாணி பிரதீப்டி. இமான்மாசிலாமணி

Dora Dora Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : டோரா டோரா அன்பே டோரா…
உனக்கு என்ன அழகே ஊரா…
நீ என்ன பூக்களின் தேசமா…

பெண் : டோரா டோரா அன்பே டோரா…
மனசும் மனசும் பேசுது ஜோரா…
நீ என்ன என்னுயிர் சுவாசமா…

ஆண் : உன் வார்த்தைகள் ஒவ்வொன்றுமே…
என் உயிரின் துண்டாகும்…

பெண் : உன் ஸ்பரிசத்தில் நிற மாற்றங்கள்…
என் மேலே உண்டாகும்…

ஆண் : உந்தன் உயிரோடு உயிர் சேரும் ஓர் நொடி…
வாழ்வே முடிந்தாலும் அது போதும் சேரடி…

ஆண் : டோரா டோரா அன்பே டோரா…
உனக்கு என்ன அழகே ஊரா…
நீ என்ன பூக்களின் தேசமா…

பெண் : டோரா டோரா அன்பே டோரா…
மனசும் மனசும் பேசுது ஜோரா…
நீ என்ன என்னுயிர் சுவாசமா…

—BGM—

பெண் : இது இது இது இது காதலா…
என் இதயத்திலே ஒரு கூக்குரல்…
அது அது அது அது காதல்தான்…
எனை தடவியதே உன் பூவிதழ்…

ஆண் : பூக்கூடை போலேதான் என் வசம் மோதினாய்…
கூழாங்கல் போலேதான் உடைகிறேன் ஏந்தினாய்…

பெண் : இதயம் எங்கே இயங்கும் என்று…
உன்னால் கண்டேன் இப்போதே…

ஆண் : உந்தன் உயிரோடு உயிர் சேரும் ஓர் நொடி…
வாழ்வே முடிந்தாலும் அது போதும் சேரடி…

பெண் : டோரா டோரா அன்பே டோரா…
மனசும் மனசும் பேசுது ஜோரா…
நீ என்ன என்னுயிர் சுவாசமா…

—BGM—

பெண் : ஒரு ஒரு ஒரு ஒரு சமயத்தில்…
என் மனதினிலே உன் நியாபகம்…
சில சில சில சில நேரத்தில்…
பொய் கோபத்தை காட்டிடும் உன் முகம்…

ஆண் : யார் கண்கள் பார்த்தாலும் உன்னை போல் தோன்றுதே…
ஐய்யயோ கிறுக்கா நீ என் மனம் திட்டுதே…

பெண் : உனக்கும் கூட உனக்கும் கூட…
இதுபோல் மாற்றம் உண்டாச்சோ…

ஆண் : உந்தன் உயிரோடு உயிர் சேரும் ஓர் நொடி…
வாழ்வே முடிந்தாலும் அது போதும் சேரடி…

பெண் : டோரா டோரா அன்பே டோரா…
மனசும் மனசும் பேசுது ஜோரா…
நீ என்ன என்னுயிர் சுவாசமா…

ஆண் : உன் வார்த்தைகள் ஒவ்வொன்றுமே…
என் உயிரின் துண்டாகும்…

பெண் : உன் ஸ்பரிசத்தில் நிற மாற்றங்கள்…
என் மேலே உண்டாகும்…

ஆண் : உந்தன் உயிரோடு உயிர் சேரும் ஓர் நொடி…
வாழ்வே முடிந்தாலும் அது போதும் சேரடி…

—BGM—


Notes : Dora Dora Song Lyrics in Tamil. This Song from Masilamani (2009). Song Lyrics penned by Viveka. டோரா டோரா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading