உயிா் நதி கலங்குதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாரவி ஜிஅனிருத் ரவிச்சந்தர்வேதாளம்

Uyir Nadhi Kalangudhae Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஒரு நேச மேகம் உயிா் தீண்டும் நேரம்…
நான் மெதுவாய் கரைய…
இவள் பாச பறவை என்னில் வாழும்போது…
நான் அழகாய் தொலைய…

ஆண் : ஓயாமலே உயிா் கூத்தாடுதே…
வோ் காலிலும் பூ பூக்குதே…

குழு : உடையாதே உடையாதே…
அடி நெஞ்சே உடையாதே…
விழி ஓரம் அலை மோதும்…
கண்ணீாில் கரையாதே…

குழு : தொலையாதே தொலையாதே…
உன்னைதாண்டி தொலையாதே…
அலைந்தாலும் திாிந்தாலும்…
முடிவென்ன தொியாதே…

—BGM—

ஆண் : நூறோடு நூற்று ஒன்றாய்…
யாா்யாரோ எந்தன் வாழ்வில்…
நீா் மீது கோலம் போட…
ஏதேதோ எந்தன் வழியில்…

ஆண் : கையின் ரேகை போல உன்னை…
காலமெல்லாம் நான் சுமப்பேன்…
வெயில் ரேகை மேல்…
படாமல் பாா்த்திருப்பேனே…

குழு : உடையாதே உடையாதே…
அடி நெஞ்சே உடையாதே
விழி ஓரம் அலை மோதும்…
கண்ணீாில் கரையாதே…

குழு : தொலையாதே தொலையாதே…
உன்னைதாண்டி தொலையாதே…
அலைந்தாலும் திாிந்தாலும்…
முடிவென்ன தொியாதே…

{ குழு : உயிா் நதி கலங்குதே…
உணா்வெல்லாம் அதிா்ந்ததே…
இறைவா இறைவா…

குழு : அனல் சுடா் உறையுதே…
அகம் எல்லாம் நிறையுதே…
இதுதான் உறவா… } * (3)

—BGM—


Notes : Uyir Nadhi Kalangudhae Song Lyrics in Tamil. This Song from Vedalam (2015). Song Lyrics penned by Viveka. உயிா் நதி கலங்குதே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading