ஓடி ஓடி விளையாட

பாடலாசிரியர்(கள்)பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
எம்சி ஜெஸ், நா. முத்துக்குமார்முகேஷ், சுவி சுரேஷ் & எம்சி ஜெஸ்டி. இமான்மாசிலாமணி

Odi Odi Vilayada Song Lyrics in Tamil


குழு : ஓடி விளையாடு பாப்பா…
நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா…
ஓடி விளையாடு பா பா பா…

BGM

குழு : ஓகே ஒன்ஸ் அகேன்…
எல்லாத் தமிழ் கூட்டாளிக்கும் வணக்கம்…
கம் ஆன் கம் ஆன்…
நான்தான் நான்தான் உன் முன்னாடி வரலாமா…

பெண் : ஓடி ஓடி விளையாட…
ஓடி ஓடி விளையாட வாடா…
நீ ஓடிப்போகலாகாது ஓடிப்போகலாகாது வாடா…

பெண் : ஏய் தீ மேல நின்னவள…
பூ மேல தள்ளுறியே…
ஏனோ நீ என்னுயிரை…
கண்ணால கிள்ளுறியே…

பெண் : சூப்பரு ஆட்டம் சூப்பரு…
சூப்பரு ஜோடி சூப்பரு…

ஆண் : ஓடி ஓடி விளையாட…
ஓடி ஓடி விளையாட வாடி…
நீ ஓடிப்போகலாகாது ஓடிப்போகலாகாது வாடி…

ஆண் : ஏய்… உன்னோட நிக்கிறப்போ…
உள் மூச்சு தித்திக்குதே…
நீ தள்ளி போகுறப்போ…
என் ஆவி பத்திக்குதே…

ஆண் : சூப்பரு…
குழு : அவ செம்ம பிகரு…
ஆண் : ஆட்டம் சூப்பரு…
குழு : இப்ப கிழிக்க போகுது விசிலு…

ஆண் : சூப்பரு…
குழு : அவ நம்ம ஆளு…
ஆண் : ஜோடி சூப்பரு…

ஆண் : சத்தமின்றி யுத்தமின்றி…
முத்தம் ஒன்று தாடி புள்ள…
நீயும் நானும் ஒன்னா சேர்ந்து ஓடிப்போலாமா…

BGM

பெண் : உன் குரலுல உன் குரலுல…
செல்லமா கூப்பிடும் போது…
என் பெயரே சொந்தமா கேட்குதடா…

ஆண் : ஏய்… நீ சிரிக்கிற நீ சிரிக்கிற…
அழக என் கண்ணு பார்த்தா…
ஏய் இமைக்க மறந்து போகுதடி…

பெண் : உன் கைகோர்த்து நானும் போனாலே…
மின்சாரம் தான் உள்ளே பாயாதா…

ஆண் : சூப்பரு…
குழு : அவ செம்ம பிகரு…
ஆண் : ஆட்டம் சூப்பரு…
குழு : இப்ப கிழிக்க போகுது விசிலு…

ஆண் : சூப்பரு…
குழு : அவ நம்ம ஆளு…
ஆண் : ஜோடி சூப்பரு…

குழு : ஓடி ஓடி விளையாட…
ஓடி ஓடி விளையாட…

குழு : விரட்டி விரட்டி புரட்டி புரட்டி…
அடிச்சு புடிச்சு பார்ப்பா…

குழு : நீ ஓடிப்போகலாகாது…
ஓடிப் போகலாகாது…

BGM

பெண் : உன் மனசுல உன் மனசுல…
எத்தன பேருன்னு கேட்டா…
நான் ஒருத்தி தான்னு சொல்லனுன்டா…

ஆண் : அடி உன் மனசுக்கும் என் மனசுக்கும்…
எத்தன தூரமுன்னு பார்த்தா…
நூலளவு கூட இல்லையடி…

பெண் : நீ என்னத்தான் விட்டுப்போகாதே…
ஏய் போனாத்தான் உயிரு வாழாதே…

ஆண் : சூப்பரு…
குழு : செம்ம பிகரு…
ஆண் : ஆட்டம் சூப்பரு…
குழு : இப்ப கிழிக்க போகுது விசிலு…

ஆண் : சூப்பரு…
குழு : அவ நம்ம ஆளு…
ஆண் : ஜோடி சூப்பரு…

குழு : மச்சான் அன்பான வேலு…

பெண் : ஓடி ஓடி விளையாட…
ஓடி ஓடி விளையாட வாடா…
ஹான் ஹான் ஹான்…

ஆண் : நீ ஓடிப்போகலாகாது ஓடிப்போகலாகாது…
வாடி… ஹேய் ஹேய் ஹேய்…

பெண் : ஏய் தீ மேல நின்னவள…
பூ மேல தள்ளுறியே…
ஏனோ நீ என்னுயிரை…
கண்ணால கிள்ளுறியே…

ஆண் : சூப்பரு ஆட்டம் சூப்பரு…
சூப்பரு ஜோடி சூப்பரு…

BGM


Notes :  Odi Odi Vilayada Song Lyrics in Tamil. This Song from Masilamani (2009). Song Lyrics penned by Emcee Jesz & Na. Muthukumar. ஓடி ஓடி விளையாட பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top