யாரடியோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சாம் சி.எஸ்சித் ஸ்ரீராம்சாம் சி.எஸ்கொரில்லா

Yaaradiyo Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : யாரடியோ அழகதன் வேற்பொருளாய்…
உலகினில் நீ பிறந்தாய் சகி…
பால் மழையின் துளியடி நீ நிலவின் நகலடி…
வா எனதுள் சகி…

ஆண் : கால நேரம் பாக்காம…
திக்கு ஏதும் நோக்காம…
கண்மணி எப்பவும்…
எந்தன் கைகள் கோர்த்து கொண்டு நீ வேணும்…

ஆண் : என்னிருந்து நீங்காதே…
என்னுயிரும் தாங்காதே…
வாழ்வதோ தேய்வதோ…
நீயும் நானும் சேர்ந்து வாழும் வாழ்க்க போதும்…

ஆண் : காழ் நீ இருள் பிழை நான்…
கான் நீ ஒரு கோடி நான்…
வான் நீ ஒரு முகில் நான்…
என்னில் சேர்வாயா…

ஆண் : பொய் நான் மெய்யடி நீ…
கண் நான் இமையடி நீ…
உடல்தான் நான் உயிரடி நீ…
என்னில் சேர்வாயா…

ஆண் : யாரடியோ அழகதன் வேற்பொருளாய்…
உலகினில் நீ பிறந்தாய் சகி…

—BGM—

ஆண் : புது விதமாய் நினைவலைகள்…
உனதுருவாய் தினம் வருதே…

ஆண் : பெண்ணே உன்னை காணும் முன்பே…
வாழ்க்கை என்பதே வீண் என்றேன்…
உன்னை நானும் கண்ட பின்னே
ஜென்ம முக்திகள்தான் கொண்டேன்…

ஆண் : இனி வாழும் ஒவ்வொரு நிமிடம்…
உனக்காக துடிச்சிடும் இதயம்…
மனசள்ளிதாடி பெண்ணே…
நீயும் நானும் சேர்ந்து வாழும் வாழ்க்க போதும்…

ஆண் : கால நேரம் பாக்காம…
திக்கு ஏதும் நோக்காம…
கண்மணி எப்பவும்…
எந்தன் கைகள் கோர்த்து கொண்டு நீ வேணும்…

ஆண் : என்னிருந்து நீங்காதே…
என்னுயிரும் தாங்காதே…
வாழ்வதோ தேய்வதோ…
நீயும் நானும் சேர்ந்து வாழும் வாழ்க்க போதும்…

ஆண் : காழ் நீ இருள் பிழை நான்…
கான் நீ ஒரு கோடி நான்…
வான் நீ ஒரு முகில் நான்…
என்னில் சேர்வாயா…

ஆண் : பொய் நான் மெய்யடி நீ…
கண் நான் இமையடி நீ…
உடல்தான் நான் உயிரடி நீ…
என்னில் சேர்வாயா…

—BGM—

ஆண் : நீயும் நானும் சேர்ந்து வாழும் வாழ்க்க போதும்…
தும் தும் தும் தும்…
வாழ்க்க போதும்…

—BGM—


Notes : Yaaradiyo Song Lyrics in Tamil. This Song from Gorilla (2019). Song Lyrics penned by Sam C.S. யாரடியோ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading