இன்று வந்த

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிசின்மயிஆர்.எஸ்.ராஜ்பிரதாப்காசேதான் கடவுளடா (2023)

Indru Vandha Song Lyrics in Tamil


BGM

பெண் : இன்று வந்த இந்த மயக்கம்…
என்னை எங்கெங்கோ கொண்டு போகுதம்மா…
இன்று வந்த இந்த மயக்கம்…
என்னை எங்கெங்கோ கொண்டு போகுதம்மா…

பெண் : பட்டுமேனி பந்துபோல துள்ள…
நீ பக்கம் வந்து அள்ள வேணும் மெல்ல…
பட்டுமேனி பந்துபோல துள்ள…
நீ பக்கம் வந்து அள்ள வேணும் மெல்ல…

பெண் : இன்று வந்த இந்த மயக்கம்…
என்னை எங்கெங்கோ கொண்டு போகுதம்மா…
இன்று வந்த இந்த மயக்கம்…
என்னை எங்கெங்கோ கொண்டு போகுதம்மா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : எங்கெங்கு வந்தால் என்னென்ன இன்பம்…
அங்கங்கு தர வேண்டும் என் நிழலாக…
அங்கங்கள் முழுதும் சந்தங்கள் எழுதும்…
ஆனந்தம் பெற வேண்டும் உன் பரிசாக…

பெண் : எங்கெங்கு வந்தால் என்னென்ன இன்பம்…
அங்கங்கு தர வேண்டும் என் நிழலாக…
அங்கங்கள் முழுதும் சந்தங்கள் எழுதும்…
ஆனந்தம் பெற வேண்டும் உன் பரிசாக…

பெண் : கையோடு பூவாட்டம் எடுத்து…
என்னை மெய்யோடு மெய்யாக அணைத்து…
அஞ்சாறு சின்னங்கள் கொடுத்து…
நெஞ்சில் ஆனந்த கீதத்தை எழுது…
நெஞ்சில் ஆனந்த கீதத்தை எழுது…

பெண் : இன்று வந்த இந்த மயக்கம்…
என்னை எங்கெங்கோ கொண்டு போகுதம்மா…
இன்று வந்த இந்த மயக்கம்…
என்னை எங்கெங்கோ கொண்டு போகுதம்மா…

BGM

பெண் : தட்டாமல் திறக்கும்…
கேளாமல் கொடுக்கும்…
எந்நாளும் உனதல்லவோ…
என் இள நெஞ்சம்…

பெண் : துயில்லாமல் இருக்கும்…
துணைத் தேடி தவிக்கும்…
பெண் பாவை மனமல்லவோ…
உன் மலர் மஞ்சம்…

பெண் : தட்டாமல் திறக்கும்…
கேளாமல் கொடுக்கும்…
எந்நாளும் உனதல்லவோ…
என் இள நெஞ்சம்…

பெண் : துயில்லாமல் இருக்கும்…
துணைத் தேடி தவிக்கும்…
பெண் பாவை மனமல்லவோ…
உன் மலர் மஞ்சம்…

பெண் : சொல்லாமல் கொள்ளாமல் பெறலாம்…
இந்த சொர்க்கத்தை நீ தேடி வரலாம்…
முன்னூறு முத்தாரம் இடலாம்…
அதில் என் பங்கு சரிபாதி எனலாம்…
அதில் என் பங்கு சரிபாதி எனலாம்…

பெண் : இன்று வந்த இந்த மயக்கம்…
என்னை எங்கெங்கோ கொண்டு போகுதம்மா…
இன்று வந்த இந்த மயக்கம்…
என்னை எங்கெங்கோ கொண்டு போகுதம்மா…

பெண் : பட்டுமேனி பந்துபோல துள்ள…
நீ பக்கம் வந்து அள்ள வேணும் மெல்ல…
பட்டுமேனி பந்துபோல துள்ள…
நீ பக்கம் வந்து அள்ள வேணும் மெல்ல…

பெண் : இன்று வந்த இந்த மயக்கம்…
என்னை எங்கெங்கோ கொண்டு போகுதம்மா…
இன்று வந்த இந்த மயக்கம்…
என்னை எங்கெங்கோ கொண்டு போகுதம்மா…


Notes : Indru Vandha Song Lyrics in Tamil. This Song from Kasethan Kadavulada (2023). Song Lyrics penned by Vaali. இன்று வந்த பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading