ஆடி வெள்ளிக்கிழமை அன்று

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
UnknownL.R. ஈஸ்வரிUnknownஅம்மன் பாடல்கள்

Aadi Velli Kizhamai Andru Song Lyrics in Tamil


பெண் : ஆடி வெள்ளிக்கிழமை அன்று…
அம்மனுக்கு மஞ்சள் காப்பு…
ஆதி சக்தி கருமாரி அம்மனுக்கு…
அழகிய மஞ்சள் காப்பு…
அழகிய மஞ்சள் காப்பு…

பெண் : கூடி அவளை கும்பிடுவோர்க்கு…
கோடி நன்மைகள் பாரு…
கூடி அவளை கும்பிடுவோர்க்கு…
கோடி நன்மைகள் பாரு…

பெண் : ஆடியில் அவளை கொண்டாடி…
ஆயிரம் நாமங்கள் கூறு…
ஆடியில் அவளை கொண்டாடி…
ஆயிரம் நாமங்கள் கூறு…

பெண் : ஆடி வெள்ளிக்கிழமை அன்று…
அம்மனுக்கு மஞ்சள் காப்பு…

—BGM—

பெண் : வேற்காட்டில் குடியிருக்கும் வேப்பிலைக்காரி…
கூறும் அன்பர் குறை தீர்க்கும் கோவிந்த மாரி…
நாரணியின் தாய் அவளே நாரணி ஓங்காரி…
நாரணியின் தாய் அவளே நாரணி ஓங்காரி…

பெண் : பாரெல்லாம் படியளக்கும் பரமசிவன் மாரி…
பாரெல்லாம் படியளக்கும் பரமசிவன் மாரி…

பெண் : ஆடி வெள்ளிக்கிழமை அன்று…
அம்மனுக்கு மஞ்சள் காப்பு…

—BGM—

பெண் : குங்குமத்தில் குளிச்சு நிற்பாள் கும்குமக்காரி…
மஞ்சளுடன் நிறைந்திருப்பாள் மங்கள மாரி…
நெஞ்சார துதித்து நின்றாள் அணைத்திடுவாள் வாரி…
நெஞ்சார துதித்து நின்றாள் அணைத்திடுவாள் வாரி…

பெண் : அன்னை போல காத்திடுவாள் ஆனந்த சுகுமாரி…
அன்னை போல காத்திடுவாள் ஆனந்த சுகுமாரி…

பெண் : ஆடி வெள்ளிக்கிழமை அன்று…
அம்மனுக்கு மஞ்சள் காப்பு…

பெண் : ஆதி சக்தி கருமாரி அம்மனுக்கு…
அழகிய மஞ்சள் காப்பு…
அழகிய மஞ்சள் காப்பு…
அழகிய மஞ்சள் காப்பு…
அழகிய மஞ்சள் காப்பு…


Notes : Aadi Velli Kizhamai Andru Song Lyrics in Tamil. This Song from Devotional songs. Song Lyrics penned by Unknown. ஆடி வெள்ளிக்கிழமை அன்று பாடல் வரிகள்.


Scroll to Top