கேள்வி மட்டும் தாங்குதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கேபர் வாசுகிபிரதீப் குமார்கிரிஷ் கோபாலகிருஷ்ணன்கொலை

Kelvi Mattum Thangudhey Song Lyrics in Tamil


BGM

ஆண் : சேர்த்த ஆசைகள் எத்தனை…
குவித்த கனவுகள் எத்தனை…
ஒளித்த ரகசியம் எத்தனை…
விட்டு சென்றாய் அத்தனை…

ஆண் : உடலும் மண்ணில் மங்குதே…
கேள்வி மட்டும் தங்குதே…

ஆண் : செய்த சமரசம் எத்தனை…
புதைத்த வலிகளும் எத்தனை…
மறைத்த குற்றங்கள் எத்தனை…
விட்டு சென்றாய் அத்தனை…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : அட நாவில் துடிக்கும் கேள்விகள்…
பதில் கொடுக்க நீயும் இங்கு இல்லையே…
நெஞ்யை நிறப்பும் உணர்வுகள்…
கட்டி அனைக்க நீயும் இங்கு இல்லையே…

BGM

ஆண் : நேரம் நடத்தும் போர்ரிலே…
உன் ஞாபகங்கள் தேயுதே…
உனது நினைவின் சுவடுகள்…
இந்த உலகில் இருந்து மறையுதே…

ஆண் : பிறிவிலே வரும் காயமா…
ஆறுதல் வெறும் மாயமா…

ஆண் : நீயும் பார்த்த பாதைகளில்…
என் மனமும் போக விரும்புதே…
மரணம் அழைக்கும் வரையிலே…
உன் பிம்பமோ என் இமையிலே…

ஆண் : அட நாவில் துடிக்கும் கேள்விகள்…
பதில் கொடுக்க நீயும் இல்லையே…
நெஞ்சை நிறப்பும் உணர்வுகள்…
கட்டி அனைக்க நீயும் இங்கு இல்லையே…

ஆண் : நீ இல்லையே…
இங்கு இல்லையே…

BGM


Notes : Kelvi Mattum Thangudhey Song Lyrics in Tamil. This Song from Kolai (2023). Song Lyrics penned by Kaber Vasuki. கேள்வி மட்டும் தாங்குதே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading