பார்த்த ஞாபகம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்ஸ்ரேயா கோஷல்கிரிஷ் கோபாலகிருஷ்ணன்கொலை

Paartha Nyabhagam Song Lyrics in Tamil


BGM

பெண் : பார்த்த ஞாபகம் இல்லையோ…
பருவ நாடகம் தொல்லையோ…
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ…
மறந்தாதே இந்த நெஞ்சமோ…

BGM

பெண் : பார்த்த ஞாபகம் இல்லையோ…
பருவ நாடகம் தொல்லையோ…

பெண் : பார்த்த ஞாபகம் இல்லையோ…
பருவ நாடகம் தொல்லையோ…
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ…
மறந்தாதே இந்த நெஞ்சமோ…

BGM

பெண் : அந்த நீல நதி கரையோரம்…
நீ நின்றிருந்தாய் அந்தி நேரம்…
நான் பாடி வந்தேன் ஒரு ராகம்…
நாம் பழகி வந்தோம் சில காலம்…

பெண் : அன்று பார்த்தா ஞாபகம் இல்லையோ…
பருவ நாடகம் தொல்லையோ…
வாழ்ந்த கலங்கள் கொஞ்சமோ…
மறந்ததே எந்தன் நெஞ்சமோ…

BGM

பெண் : இந்த இரவை கேள் அது சொல்லும்…
அந்த நிலவை கேள் அது சொல்லும்…

BGM

பெண் : உந்தன் மனதை கேள் அது சொல்லும்…
நாம் வாழ்ந்த வாழ்கையைச் சொல்லும்…

பெண் : அன்று பார்த்தா ஞாபகம் இல்லையோ…
பருவ நாடகம் தொல்லையோ…
வாழ்ந்த கலங்கள் கொஞ்சமோ…
மறந்ததே எந்தன் நெஞ்சமோ…

BGM


Notes : Paartha Nyabhagam Song Lyrics in Tamil. This Song from Kolai (2023). Song Lyrics penned by Kannadasan. பார்த்த ஞாபகம் பாடல் வரிகள்.


Scroll to Top