கருப்பன சாமி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதுரகவிஅனந்துஜி. வி. பிரகாஷ் குமார்மார்க் ஆண்டனி

Karuppana Saamy Song Lyrics in Tamil


BGM

ஆண் : வரனும் வரனுமே சங்கிலி கருப்பரே…
அருள தரனுமே சங்கிலி கருப்பரே…

ஆண் : கோட்ட கருப்பனே சாட்ட தெரிக்கவா…
வேட்ட கருப்பனே இடி முழங்கிட வா…
ஈச கருப்பனே ஈட்டி சொழட்டி வா…
ரோஷ நெருப்பனே பொறி தெரித்திட வா…

ஆண் : வெள்ள குதிரை லாடம் தெறிக்க…
சண்டியப்பா சீறி வா…
அண்டம் அதிர பிண்டம் சிதற…
தூண்டி அப்பா மீறி வா…

ஆண் : தண்டை சலங்கை முத்து தெறிக்க…
சங்கிலியப்பா ஆடி வா…
வஞ்ச விலங்க அது முறிக்க…
முப்பிலி அப்பன் ஓடி வா…

BGM

ஆண் : யுத்த மேளம் முழங்க முழங்க…
ரத்த நாளம் சுருங்க சுருங்க…
கத்தி கண்கள் சிவக்க சிவக்க…
கட்ட மீச துடிக்க துடிக்க…

ஆண் : காத்தும் ஊதும் அதட்டி மிரட்ட…
நெடிய மரங்கள் தலையை விறிக்க…
ராஜ பனயனே புருவம் புடைக்கவா…
வீர புலியனே நரம்பு வெடைக்காவா…

BGM

ஆண் : களம் இறங்கிடு…
வடம் நடத்திடு…
புஜம் புடைத்திடு…
குருதி குடித்திடு…

ஆண் : விரல் அனைத்திலும் வெடிய கொழுத்திடு…
விழி இரண்டிலும் பொறியை கிளப்பிடு…

ஆண் : களம் இறங்கி சதிராடி மிரட்டும் வீரனே…
கரம் சிவக்க சதைகீறி எரியும் சூரனே…
சினம் கொத்திக்க சாக்காட்டை அலசும் வீரனே…
ரணம் தணிக்க கொடியோரை நசுக்கும் மாறனே…

ஆண் : பெண்ணை தொடும் பிண்டத்தை…
கண்ட துண்டம் ஆக்கிடு…
விண்ணை முட்டி செங்காற்றாய்…
சுழன்டு சுழன்டி அடி திடு…

ஆண் : கோட்ட கருப்பனே சாட்ட தெரிக்கவா…
வேட்ட கருப்பனே இடி முழங்கிட வா…
ஈச கருப்பனே ஈட்டி சொழட்டி வா…
ரோஷ நெருப்பனே பொறி தெரித்திட வா…

ஆண் : யுத்த மேளம் முழங்க முழங்க…
ரத்த நாளம் சுருங்க சுருங்க…
கத்தி கண்கள் சிவக்க சிவக்க…
கட்ட மீச துடிக்க துடிக்க…

ஆண் : காத்தும் ஊதும் அதட்டி மிரட்ட…
நெடிய மரங்கள் தலையை விறிக்க…
ராஜ பனயனே புருவம் புடைக்கவா…
வீர புலியனே நரம்பு வெடைக்காவா…

BGM


Notes : Karuppana Saamy Song Lyrics in Tamil. This Song from Mark Antony (2023). Song Lyrics penned by Madhurakavi. கருப்பன சாமி பாடல் வரிகள்.


Scroll to Top