வண்ண பூங்காவனம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முத்துலிங்கம்கே.எஸ். சித்ராஇளையராஜாஈரமான ரோஜாவே

Vanna Poongavanam Song Lyrics in Tamil


BGM

பெண் : வண்ண பூங்காவனம்…
சின்ன பிருந்தாவனம்…
குழு : இனிய கவிதை உதயமாகுது…

பெண் : வண்ண பூங்காவனம்…
சின்ன பிருந்தாவனம்…
குழு : இனிய கவிதை உதயமாகுது…

பெண் : தென்றல் தாலாட்டுது ஜீவ ராகம்…
அன்பு பாராட்டுது மோக கீதம்…
இங்கு பூபாள சங்கீதம் பாடு…

பெண் : வண்ண பூங்காவனம்…
சின்ன பிருந்தாவனம்…
குழு : இனிய கவிதை உதயமாகுது…

பெண் : வண்ண பூங்காவனம்…
சின்ன பிருந்தாவனம்…
குழு : இனிய கவிதை உதயமாகுது…

BGM

பெண் : நீல வானிலே மேகம் போலவே…
ரெக்கை கட்டி ஆட எண்ணுதே…
வெள்ளம் போலவே பொங்கி ஓடியே…
நெஞ்சம் இன்று தாளம் போடுதே…

குழு : நீல வானிலே மேகம் போலவே…
ரெக்கை கட்டி ஆட எண்ணுதே…
வெள்ளம் போலவே பொங்கி ஓடியே…
நெஞ்சம் இன்று தாளம் போடுதே…

பெண் : கானம் பாடும் வானம் பாடி நாம் தானே…
கவலை இந்த வாழ்வில் ஏது…
குழு : ஹே ஹே ஹே…

பெண் : மேகம் போல மின்னல் போல வாழ்வோமே…
இன்ப மாலை நீயும் சூடு…
குழு : ஹே ஹே ஹே…

பெண் : வாலிபம் தங்க மேடை…
ஆடி பார்ப்போம் இந்த வேலை…
அன்புக்கிங்கு பஞ்சமில்லை வஞ்சமில்லையே…

பெண் : வண்ண பூங்காவனம்…
சின்ன பிருந்தாவனம்…
குழு : இனிய கவிதை உதயமாகுது…

பெண் : வண்ண பூங்காவனம்…
சின்ன பிருந்தாவனம்…
குழு : இனிய கவிதை உதயமாகுது…

BGM

பெண் : அன்பு ஒன்று தான் தேவையானது…
அச்சம் இங்கு தேவை இல்லையே…
ஆணும் பெண்ணுமே நேசம் கொள்வது…
என்றும் இங்கு பாவம் இல்லையே…

குழு : அன்பு ஒன்று தான் தேவையானது…
அச்சம் இங்கு தேவை இல்லையே…
ஆணும் பெண்ணுமே நேசம் கொள்வது…
என்றும் இங்கு பாவம் இல்லையே…

பெண் : அன்பினாலே நாளை நாமும் ராஜாங்கம்…
ஆள வேண்டும்… ஆள வேண்டும்…
குழு : ஹே ஹே ஹே…

பெண் : ஜாதி பேதம் பார்க்கும் மூட பஞ்சாங்கம்…
ஓட வேண்டும்… ஓட வேண்டும்…
குழு : ஹே ஹே ஹே…

பெண் : எந்த ஊரும் சொந்த ஊர்தான்…
எந்த நாடும் நமது நாடு…
உள்ளம் இங்கே உள்ளவர்க்கு சொந்தமுண்டு… ஹோய்…

பெண் : வண்ண பூங்காவனம்…
சின்ன பிருந்தாவனம்…
குழு : இனிய கவிதை உதயமாகுது…

பெண் : வண்ண பூங்காவனம்…
சின்ன பிருந்தாவனம்…
குழு : இனிய கவிதை உதயமாகுது…

பெண் : தென்றல் தாலாட்டுது ஜீவ ராகம்…
அன்பு பாராட்டுது மோக கீதம்…
இங்கு பூபாள சங்கீதம் பாடு…

பெண் : வண்ண பூங்காவனம்…
சின்ன பிருந்தாவனம்…
குழு : இனிய கவிதை உதயமாகுது…


Notes : Vanna Poongavanam Song Lyrics in Tamil. This Song from Eeramaana Rojavae (1991). Song Lyrics penned by Muthulingam. வண்ண பூங்காவனம் பாடல் வரிகள்.


Scroll to Top