டர்ட்டி பொண்டாட்டி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிபென்னி டயல் & ஸ்வகதா எஸ் கிருஷ்ணன்ஏ எச் காஷிஃப்காற்றின் மொழி

Dirty Pondatti Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : டி டர்ட்டி பொண்டாட்டியே…
டி டர்ட்டி பொண்டாட்டியே வா வா…
தீ மூட்டி என்னை கூப்டியே பேபி…
நான் வந்தா நீ கோல்டா நிக்காத…

ஆண் : யா நீயா… அந்த பேச்செல்லாம் கீச்சுன…
யா நீயா… என்ன இச்சையில் காச்சின…
யா நீயா… செம்ம போதைய ஏத்துன…
யா நீயா… என்னை ஏண்டி ஏமாத்துன…

ஆண் : ஓஓ ஓஓஹ்… கெட்டுப் போச்சு வேலை…
ஓஓ ஓஓஹ்… அது உன்னால…
ஓஓ ஓஓஹ்… பட்டப் பகலுல மூடு…
ஓஓ ஓஓஹ்… ஆள் இல்லா வீடு…

ஆண் : டி டர்ட்டி ண்டாட்டியே…
டி டர்ட்டி பொண்டாட்டியே வா வா…
தீ மூட்டி என்னை கூப்டியே பேபி…
நான் வந்தா நீ கோல்டா நிக்காத…

—BGM—

ஆண் : சேல கட்டுன சிலைகள் எல்லாம்…
என்னை பாத்து சிரிக்க…
நான் வழிஞ்சு நின்ன கதை…
எப்படி நான் உரைக்க…

ஆண் : சில்லுனு அடிக்கிற குளிருலதான்…
வேர்த்து நானும் கெடக்க…
உன் குரலு காதுல பாஞ்சு…
என் மனச கெடுக்க…

ஆண் : ஹே சில்க்கியா ஹே மில்க்கியா…
நீ பேசுன பேச்சு…
எங்கெங்கேயோ என்னென்னவோ…
ஏடாகூடம் ஆச்சு…

ஆண் : ஹே செக்ஸ்சியா ஹே சிக்ஸ்சியா…
நீ கூப்பிட்ட பின்னே…
ஹே வெக்கமா ஹே நாணமா…
இந்த வேஷம் என்ன பொன்னே…

பெண் : நான் டர்ட்டி பொண்டாட்டியா…
நான் டர்ட்டி பொண்டாட்டியா கண்ணா…
தீ மூட்டி உன்னை கூப்பிட்டது நானா…
ஏன் அப்படி என்னை பாக்குற கண்ணா…

பெண் : யா… நான்தான் அந்த பேச்செல்லாம் பேசுனேன்…
யா… நான்தான் உன்னை இச்சையில் காய்ச்சினேன்…
யா… நான்தான் செம்ம போதைய ஏத்துறேன்…
யா… நான்தான் உன்னை சோதிச்சு பாக்குறேன்…

ஆண் : டி டர்ட்டி பொண்டாட்டியே…
டி டர்ட்டி பொண்டாட்டியே வா வா…

பெண் : தீ மூட்டி உன்னை கூப்பிட்டது நானா…
ஏன் அப்படி என்னை பாக்குற கண்ணா…


Notes : Dirty Pondatti Song Lyrics in Tamil. This Song from Kaatrin Mozhi (2018). Song Lyrics penned by Madhan Karky. டர்ட்டி பொண்டாட்டி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading