கலாரசிகா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஸ்வேதா மோகன் & சரண்யா ஸ்ரீனிவாஸ்ஏ.ஆர்.ரகுமான்அம்பிகாபதி

Kalaarasiga Song Lyrics in Tamil


BGM

பெண் : ஹா ஆ ஹோய் ஒய் ஒய் கலாரசிகா…
ஹோய் கலாரசிகா…
ஹா ஆ கலாரசிகா…
ஹோய் கலாரசிகா…

பெண் : மண்ணிலே விண்ணிலே…
பெண்ணயே காணும் கலாரசிகா…
குழு : ஹோய் கலாரசிகா…

பெண் : கண்ணிலே கண்டதை…
கையிலே அள்ளும் கலாரசிகா…
ஹோய் கலாரசிகா…
குழு : ஹோய் கலாரசிகா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஹா ஆஆ… ஹோய் கலாரசிகா…
ஹோய் கலாரசிகா… ஹா ஆஆ… கலாரசிகா…

பெண் : சாகசகாரா ஒரு கைகுட்டையை தந்து…
சேலையை திருடும் சதிகாரா…
காசியில் வந்து சில பாவங்கள் செய்து…
புண்ணியம் தேடும் பலிகாரா…

பெண் : பொய்யால் எவரும் வாழ்ந்ததும் இல்லை…
மெய்யால் எவரும் வீழ்ந்ததும் இல்லை…

பெண் : காற்றினை பிடித்து கயிறை திரிக்கும்…
காசி கலாரசிகா… ஹோய்…
காதல் கலாரசிகா…
காசி கலாரசிகா…

பெண் : பொல்லாத காசி கலாரசிகா…
வாராய் காதல் கலாரசிகா…
கண் பாராய் காதல் கலாரசிகா…
கண் பாராய் காதல் கலாரசிகா…
காசி கலாரசிகா ஹோய்…
ஹோய் காதல் கலாரசிகா…

பெண் : மண்ணிலே விண்ணிலே…
பெண்ணயே காணும் கலா ரசிகா…
குழு : ஹோய் கலா ரசிகா…

பெண் : கண்ணிலே கண்டதை…
கையிலே அள்ளும் கலா ரசிகா…
ஹோய் கலா ரசிகா…

BGM

பெண் : மங்கையின் மனதை திருடும் கண்ணன்…
ஹேய்… மந்திரம் தந்திரம் செய்வதில் மன்னன்…

பெண் : பெண்களின் கண்களில்…
மண்களை தூவும் கலா ரசிகா…
ஓ… உண்மை என்னிடம் சொல்…
ஹேய் கலா ரசிகா…
ஆஆ ஆஆ… கலா ரசிகா…
ஹோய் கலா ரசிகா…

பெண் : ஆசை கொண்ட மனமே…
பெரும் கங்கையை உன்னிரு கைகளில்…
அள்ளிட பார்கின்றாய்…

பெண் : வீசும் மின்னல் ஒளியை…
உன் பைஜாமாவின் பைக்குல்…
ஒலித்திட பார்கின்றாய்…

பெண் : வெற்றிகள் பெற்றவன் பூமிக்கு ராஜா…
வெற்றிலை போட்டவன் காசிக்கு ராஜா…
கண் ஜாடையால் பூட்டுகள் திறப்பாய்…
காசி கலாரசிகா… ஹோய்…
காதல் கலாரசிகா…
காதல் கலாரசிகா…

பெண் : பொல்லாத காசி கலாரசிகா…
ஹோய் ஹோய்… காதல் கலாரசிகா…
பொல்லாத காசி கலாரசிகா…
ஹோய் ஹோய்… காதல் கலாரசிகா…
காசி கலாரசிகா…
பொல்லாத கலாரசிகா…

பெண் : மண்ணிலே விண்ணிலே…
பெண்ணயே காணும் கலாரசிகா…
ஹோய் கலாரசிகா…

பெண் : கண்ணிலே கண்டதை…
கையிலே அள்ளும் கலாரசிகா…
ஹோய் கலாரசிகா…

குழு : கலாரசிகா ஹோய் கலாரசிகா…
கலாரசிகா ஹோய் கலரசிகா…


Notes : Kalaarasiga Song Lyrics in Tamil. This Song from Ambikapathy (2013). Song Lyrics penned by Vairamuthu. கலாரசிகா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading