அம்பிகாபதி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துநரேஷ் ஐயர்ஏ.ஆர்.ரகுமான்அம்பிகாபதி

Ambikapathy Song Lyrics in Tamil


ஆண் : ஓ… கங்கையிலே ஒரு வண்ண பறவை…
மூழ்கியதே நீரோடு…
அந்த பறவை கரை வந்ததே…
அந்த பறவை கரை வந்ததே…
அதிசயமான தேவதையா…

—BGM—

ஆண் : அந்த கங்கை ஆற்றில்…
ஒரு வண்ண பறவை…
மூழ்கியதே நீரோடு…

ஆண் : அது கரையில் வந்ததே…
கரையில் வந்ததே…
கண்கள் கூசும் தேவதையாக…

ஆண் : அவளா அவளா பாரு…
அவள் அமராவதியா கேளு…
அம்பிகாபதிதான் நானு…
அமராவதிதான் யாரோ…

ஆண் : அம்பிகாபதிதான் நானு…
அமராவதிதான் யாரோ…
ஓ… அமராவதிதான் யாரோ…

ஆண் : அந்த கங்கை ஆற்றில்…
ஒரு வண்ண பறவை…
மூழ்கியதே நீரோடு…

ஆண் : அது கரையில் வந்ததே…
கரையில் வந்ததே…
கண்கள் கூசும் தேவதையாக…

—BGM—

ஆண் : அடி எனக்கு எனக்கு என்று…
துடிக்கும் துடிக்கும் மனம்…
உனக்கு உனக்கு என்றதே…

ஆண் : தினம் தனக்கு தனக்கு என…
தவிக்கும் தவிக்கும் உள்ளம்…
நமக்கு நமக்கு என்று சொல்லுதே…

ஆண் : என்னை கவிஞன் கவிஞன் என்று…
கருதி கிடந்த ஒரு கர்வம்…
அழிந்து விட்டதே…

ஆண் : உன்னை கடக்கும் பொழுது…
கண்ணில் அடிக்கும் அழகு…
என்னை கடையன் கடையன் என்று தள்ளுதே…

ஆண் : காசி நகர் வீதி பக்கம் வாடி…
கண்ணில் ஒன்றை பிச்சைப்போட்டு போடி…

ஆண் : அவளா அவளா பாரு…
அவள் அமராவதியா கேளு…
ஓ… அமராவதியா கேளு…

—BGM—

ஆண் : பல குழிகள் கடந்து வலி…
நடந்து நடந்து மனம்…
விழியில் விழுந்து விடுமே…

ஆண் : சிறு பூக்கள் தொடுப்பதற்க்கு…
கத்தி உனக்கெதற்க்கு…
ஊசி ஒன்று போதுமே…

ஆண் : உன்னை நினைத்து நினைத்து…
விழி நனைத்து நனைத்து…
உடல் இளைத்து இளைத்துவிட்டதே…

ஆண் : உயிர் தெரிக்க தெரிக்க…
உன்னை துரத்தி துரத்தி…
எனை வருத்தி வருத்தி மூச்சு முட்டுதே…

ஆண் : மண்ணில் வந்தோம்…
இன்னொரு பாதி தேடி…
நீ தேடும் பாதி நான் பெண்ணே வாடி…

ஆண் : அந்த கங்கை ஆற்றில்…
ஒரு வண்ண பறவை…
மூழ்கியதே நீரோடு…

ஆண் : அது கரையில் வந்ததே…
கரையில் வந்ததே…
கண்கள் கூசும் தேவதையாக…

ஆண் : அவளா அவளா பாரு…
அவள் அமராவதியா கேளு…
அம்பிகாபதிதான் நானு…
அமராவதிதான் யாரோ…

ஆண் : அம்பிகாபதிதான் நானு…
அமராவதிதான் யாரோ…
ஓ… அமராவதி தான் யாரோ…

ஆண் : அந்த கங்கை ஆற்றில்…
ஒரு வண்ண பறவை…
மூழ்கியதே நீரோடு…

ஆண் : அது கரையில் வந்ததே…
கரையில் வந்ததே…
கண்கள் கூசும் தேவதையாக…


Notes : Ambikapathy Song Lyrics in Tamil. This Song from Ambikapathy (2013). Song Lyrics penned by Vairamuthu. அம்பிகாபதி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading