புது மெட்ரோ ரயில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தேவி ஸ்ரீ பிரசாத்சியான் விக்ரம் & கீர்த்தி சுரேஷ்தேவி ஸ்ரீ பிரசாத்சாமி 2

Pudhu Metro Rail Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஹே… பெண்ணே உன்னை பாத்தா…
என் நெஞ்சில் புது டியூனு…
உன் மூச்சு காத்து பட்டா…
அது சுவிட்ச் இல்லா பேனு…

—BGM—

பெண் : நீ ஓரக்கண்ணால் பாத்தா…
செம கூல் ஆகுது வெயிலு…
நீ நடந்து வரும் ஸ்டைலு…
அது புது மெட்ரோ ரயிலு…

—BGM—

ஆண் : அடி யாரு உன்னை பெத்த ஆத்தா…
கால தொடுவேன் அவங்கள பாத்தா…

பெண் : அட எங்கே உன்னுடைய அப்பா…
கும்புடுவேன் கோயில் கட்டி…
யப்பா யப்பா யப்பா யப்பா…

ஆண் : பெண்ணே உன்னை பாத்தா…
என் நெஞ்சில் புது டியூனு…
உன் மூச்சு காத்து பட்டா…
அது சுவிட்ச் இல்லா பேனு…

—BGM—

பெண் : நீ ஓரக்கண்ணால் பாத்தா…
செம கூல் ஆகுது வெயிலு…
நீ நடந்து வரும் ஸ்டைலு…
அது புது மெட்ரோ ரயிலு…

—BGM—

ஆண் : அடி சங்கு சக்கரம் போல…
சும்மா சுத்த வக்கிற ஆள…
உன் பின் அழக காட்டி…
ஓ மை ட்ரடிஷனல் பியூட்டி…

பெண் : ஐஸ் கட்டி போல…
உருகவைக்கிற ஆள…
உன் குறும்புத்தனம் காட்டி…
என்னை கொஞ்சுரியே நாட்டி…

ஆண் : அடி யாரு உன்னுடைய டீச்சர்…
போயட்டிக்கா பேசி…
பண்ணுறியே என்னை இப்போ…
டார்ச்சர் டார்ச்சர்…

ஆண் : பெண்ணே உன்னை பாத்தா…
என் நெஞ்சில் புது டியூனு…
உன் மூச்சு காத்து பட்டா…
அது சுவிட்ச் இல்லா பேனு…

—BGM—

பெண் : நீ ஓரக்கண்ணால் பாத்தா…
செம கூல் ஆகுது வெயிலு…
நீ நடந்து வரும் ஸ்டைலு…
அது புது மெட்ரோ ரயிலு…

—BGM—

பெண் : ஹே… ஜல்லிக்கட்டு காளை…
போல வந்து ஆள…
மோதுறியே ஸ்ட்ராங்கா…
கொஞ்சம் சாஃப்டா தொட்டா ராங்கா…

ஆண் : கமறுக்கட்டு போல…
உன் உதட்டுனால…
ஊறுதடி நாக்கு…
அதான் நிக்கல என் பிரேக்கு…

பெண் : யாரு உன்னை செஞ்ச சாமி…
நீ வந்ததால…
சொர்க்கமா மாறிடுச்சு இந்த பூமி…

ஆண் : பெண்ணே உன்னை பாத்தா…
என் நெஞ்சில் புது டியூனு…
உன் மூச்சு காத்து பட்டா…
அது சுவிட்ச் இல்லா பேனு…

—BGM—

பெண் : நீ ஓரக்கண்ணால் பாத்தா…
செம கூல் ஆகுது வெயிலு…
நீ நடந்து வரும் ஸ்டைலு…
அது புது மெட்ரோ ரயிலு…

ஆண் : ஹே ஹே… பெண்ணே உன்னை பாத்தா…
என் நெஞ்சில் புது டியூனு…
உன் மூச்சு காத்து பட்டா…
அது சுவிட்ச் இல்லா பேனு…


Notes : Pudhu Metro Rail Song Lyrics in Tamil. This Song from Saamy 2 (2018). Song Lyrics penned by Devi Sri Prasad. புது மெட்ரோ ரயில் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading