போதை கோதை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிசஞ்சித் ஹெக்டே & கார்த்திக்கார்த்திக்ஆல்பம் சாங்ஸ்

Bodhai Kodhai Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஹே… பூவே புகை பூஞ்சுருளும் பொருளும்…
எரித்திட தேவை இல்லை…
ஒரு முத்தம் கொடு…

—BGM—

ஆண் : படிகத் துகளோ பனியோ நுகர்ந்திட தேவை இல்லை…
உன் வாசம் கொடு…

—BGM—

ஆண் : ஆன்… உன் குழல் எழிலில்…
அக் குழல் மறக்க…
உன் காதல் போதும் பெண்ணே…
கிறுகிறுக்காய்… ஹே பெண்ணே…

—BGM—

ஆண் : ஹே… பூவே புகை பூஞ்சுருளும் பொருளும்…
எரித்திட தேவை இல்லை…
ஒரு முத்தம் கொடு…

—BGM—

ஆண் : என் போதை கோதை போதை கோதை நீயா…

—BGM—

ஆண் : என் போதை கோதை போதை கோதை நீயா…

ஆண் : திரவங்களும் பீற்று குழலும் குருதிக்கு தேவை இல்லை…
ஒரு புன்னகை கொடு…
தேவதை சாத்தான் ரகசியம் கேட்டிட தேவை இல்லை…
உன் சொற்கள் கொடு…

ஆண் : உன் மொழியினிலே சுகம் கிடைக்க…
உன் காதல் போதும் பெண்ணே…
என்னை ஈர்க்க… ஹே பெண்ணே…

—BGM—

ஆண் : மூலிகை சாலக் காளான் எதுவுமே தேவை இல்லை…
உன் நெஞ்சை கொடு…

—BGM—

ஆண் : என் போதை கோதை போதை கோதை நீயா…

—BGM—

ஆண் : என் போதை கோதை போதை கோதை நீயா…

ஆண் : திமிரழகி என் நெஞ்சின் ஆடை கலைந்தாய்…
திமிரழகி நிர்வாணமாய் என் காதல்…

ஆண் : நீள் மயக்கம் நீ…
நீள் உறக்கம் நீ…
நீள் இரவும் நீ…
நீள் கனவும் நீ…

ஆண் : நீள் மயக்கம் நீ…
நீள் உறக்கம் நீ…

ஆண் : என் போதை கோதை போதை கோதை நீயா…

ஆண் : நீள் இரவும் நீ…
நீள் கனவும் நீ…
நீள் மயக்கம் நீ…
நீள் உறக்கம் நீ…

ஆண் : என் போதை கோதை போதை கோதை நீயா…


Notes : Bodhai Kodhai Song Lyrics in Tamil. This Song from Album Songs (2018). Song Lyrics penned by Madhan Karky. போதை கோதை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading