சூம் பூம் டூம் பதான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்(கள்)திரைப்படம்
மதன் கார்க்கிஹரிசரண் சேஷாத்ரி & சுனிதா சாரதிவிசால் & சேகர்பதான்

Zoom Boom Doom Pathaan Song Lyrics in Tamil


BGM

ஆண் : டுபரெபோ டோபுரோ நெருங்காதே…
டமடெமோ ஆபத்து தீண்டாதே…
இரு இதழில் லாவா கிஸ்ஸு நான் பண்ணா…
கண்மணி நீ எரியாதே…

BGM

ஆண் : உடைத்துவிடாமல் அணைக்கிறேன்…
அணைக்க நீயோ ஆடாதே…
ஆடி உடைந்தால் அதன் பிறகு…
கண்மணி வாதஞ்செய்யாதே…

BGM

ஆண் : மோதல் அதைக் கேட்டதுயாரோ…
பெண் : ஹே யாரோ…

BGM

ஆண் : காதல் எதிர்பார்த்தது யாரோ…
பெண் : ஹே யாரோ…

—BGM—

ஆண் : மோதல் அதைக் கேட்டதுயாரோ…
காதல் எதிர்பார்த்தது யாரோ…

ஆண் : காதலே…
பெண் : தடை…
ஆண் : காதலே…
பெண் : வழி…
ஆண் : ஒன் பை ஒன்…
பெண் : உடை தீயேற்று உன் பெயராலே…

ஆண் : சூம் பூம் டூம் பதான் பேரச் சொல்லு…
பேபி டேஞ்சருனாலே…
ஹே ஹே… கொஞ்சம் எல்லை மீறும்…
ஆளு பேபி மறந்துவிடாதே…

BGM

ஆண் : சூம் பூம் டூம் பதான் பேரச் சொல்லு…
பேபி டேஞ்சருனாலே…
ஹே ஹே… கொஞ்சம் எல்லை மீறும்…
ஆளு பேபி மறந்துவிடாதே…

BGM

பெண் : புகாமலே என்னை அபகரித்தாயே…
பார் என் நிலை பார்…
கடல் நீ இன்பத் தீவாய் நானே…

ஆண் : கடல் நீ இன்பத் தீவாய் நான்…

ஆண் : காற்றில் ஒரு மணமாய் நிம்மதியாக…
ஹே… அன்பே பார் அலை நான்…
இன்ப வானாய் நீ…

பெண் : அலை நான்…
இன்ப வானாய் நீ…

பெண் : காதல் அதன் வேட்டை இதானா…
ஆண் : இதானா…

BGM

பெண் : என் பசிக்குன்னை உண்பேனா…
ஆண் : உண்பேனா…

பெண் : காதல் அதன் வேட்டை இதானா…
ஆண் : என் பசிக்குன்னை உண்பேனா…

பெண் : காதலே…
ஆண் : கனா…
பெண் : காதலே…
ஆண் : வினா…
பெண் : கூடலோ…
ஆண் : விடை… உன் மேனித் தீயணிந்தேனா…

BGM

ஆண் : சூம் பூம் டூம் பதான் பேரச் சொல்லு…
பேபி டேஞ்சருனாலே…
ஹே ஹே… கொஞ்சம் எல்லை மீறும்…
ஆளு பேபி மறந்துவிடாதே…

BGM

ஆண் : சூம் பூம் டூம் பதான் பேரச் சொல்லு…
பேபி டேஞ்சருனாலே…
ஹே ஹே… கொஞ்சம் எல்லை மீறும்…
ஆளு பேபி மறந்துவிடாதே…

BGM


Notes : Zoom Boom Doom Pathaan Song Lyrics in Tamil. This Song from Pathaan (2023). Song Lyrics penned by . சூம் பூம் டூம் பதான் பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top