எங்கடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முகின் ராவ்முகின் ராவ்ஷேன் எக்ஸ்ட்ரீம்ஆல்பம் சாங்ஸ்

Yenggedi Song Lyrics in Tamil


BGM

ஆண் : காதல் வலியில நானும் தவிக்கிறேன்…
இப்போ நோகுறேன்…
நான் எங்கடி போறது…

ஆண் : நானும் அழுகுறேன்…
பூமி சுழலுது…
வாழ்க்கை நடுங்குது…
நான் எங்கடி போறது…

ஆண் : உன் பார்வை உனது பார்வை…
என்னை கொன்னு சாய்த்ததடி…
உன் வார்த்தை உனது வார்த்தை…
உயிர் போக செய்ததடி…

ஆண் : ஓரம்மா நீ போகுற பாதையில…
பாரம்மா நான் வந்ததுனாலடி…
சாபம்மா நீ தூக்கி எறிஞ்சிபுட்ட…
பாவம்மா நான் நிக்கிறேன் ரோட்டினில…

ஆண் : ஓரம்மா நீ போகுற பாதையில…
பாரம்மா நான் வந்ததுனாலடி…
சாபம்மா நீ தூக்கி எறிஞ்சிபுட்ட…
பாவம்மா நான் நிக்கிறேன் ரோட்டினில…

ஆண் : ஏல ஏல ஏலலலலோ…
ஏல ஏல ஏலலலலோ…
ஏல ஏல ஏலலலலோ… ஓஓஓஓ…

BGM

ஆண் : என்னோட சோக கதை…
உன்னை வந்து தீண்டும்போது…
கண்ணாடி போல நானும் நொறுங்கி கெடப்பேன்டி…

ஆண் : கண்ணோரம் போய்ய வச்சி…
காதல மட்டும் தள்ளி வச்சி…
என்னத்த பண்ண போற நீயே சொல்லடி…

ஆண் : தனியேதான் நடந்து…
நான் உன்னைத்தான் கடந்து…
போக பார்த்தேன் ஏதும் எனக்கு தெரிலடி…

ஆண் : வலிய நீ தந்ததாலேதான்…
நான் உடைஞ்சி போறேன்…
ஏனோ கிறுக்கனானேன் எங்க போவேன்டி…

ஆண் : ஓரம்மா நீ போகுற பாதையில…
பாரம்மா நான் வந்ததுனாலடி…
சாபம்மா நீ தூக்கி எறிஞ்சிபுட்ட…
பாவம்மா நான் நிக்கிறேன் ரோட்டினில…

ஆண் : வலியில தவிக்கிறேன்…
நோகுறேன் நான் எங்கடி போறது…

ஆண் : நானும் அழுகுறேன்…
பூமி சுழலுது…
வாழ்க்கை நடுங்குது…
நான் எங்கடி போறது…

ஆண் : உன் பார்வை உனது பார்வை…
என்னை கொன்னு சாய்த்ததடி…
உன் வார்த்தை உனது வார்த்தை…
உயிர் போக செய்ததடி…

ஆண் : ஓரம்மா நீ போகுற பாதையில…
பாரம்மா நான் வந்ததுனாலடி…
சாபம்மா நீ தூக்கி எறிஞ்சிபுட்ட…
பாவம்மா நான் நிக்கிறேன் ரோட்டினில…

ஆண் : ஓரம்மா நீ போகுற பாதையில…
பாரம்மா நான் வந்ததுனாலடி…
சாபம்மா நீ தூக்கி எறிஞ்சிபுட்ட…
பாவம்மா நான் நிக்கிறேன் ரோட்டினில…

ஆண் : நான் எங்கடி போறது…

BGM


Notes : Yenggedi Song Lyrics in Tamil. This Song from Album Songs (2019). Song Lyrics penned by Mugen Rao. எங்கடி பாடல் வரிகள்.


Scroll to Top