பட்டாசா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக் & அறிவுநாகேஷ் அசிஸ், ஜொனிடா காந்தி & அறிவுஅனிருத் ரவிசந்தர்ஜவான்

Pattasa Song Lyrics in Tamil


BGM

ஆண் : உன்னை தொட்ட பூக்களுக்குள் கலாட்டா…
தலையிலத்தான் விழுதே…
ஓட்டு மொத்த பால்வெளியே பட்டாசா…
நீ சிரிக்க மாறிடுதே…

பெண் : ஏய்… சிட்டெறும்பு கடிச்ச சீனிய போல
வளையுது என் இடுப்பே…
முத்தம் வச்சு அசத்தும் மீசையில் கொழுத்தும்…
அழகா நீ எனக்கே, ஒய்யாரா…

ஆண் : உன்னை தொட்ட பூக்களுக்குள் கலாட்டா…
தலையிலத்தான் விழுதே…
ஓட்டு மொத்த பால்வெளியே பட்டாசா…
நீ சிரிக்க மாறிடுதே…

BGM

ஆண் : நான் ஃபீல் பண்ணா ரீல்மா…
என் ஹார்ட்ல அன் ரூல்மா…
அடியே கொஞ்சம் கேளுமா…
ஐ வான்ட் பி யுவர் ஆளுமா…
ஆக வேண்டும்…

ஆண் : வக்கர சக்கர சொக்குற…
வெக்கிற நிக்குற கெட்டது ஏன்டி…
கரு கரு விழி குரு குறுவென…
நெரு நெருப்புல நெனச்சிட்ட…

BGM

பெண் : ராணி கண்ணு உன் மேல ராஜா…
ஜோடி அப்புடி தூள் மொய்க்குமே…
இழுத்து போகும் உன்னோடு மாஜா…
சண்டை எனக்கும் போர்வைக்குமே…

ஆண் : பட்ட பகல் சூரியன் உன்னை பார்த்து கூசுமே…
நீ குடிச்ச நீர் எல்லாம் பீர் ஆகுமே…
உன் அழகு தூக்குனா ஊரில் இல்லை யாருமே…
என் உயிர் ஆளமே நீ நான் ரூமே…

ஆண் & பெண் : பட்டாசா… கலாட்டா…
பட்டாசா… கலாட்டா…


Notes : Pattasa Song Lyrics in Tamil. This Song from Jawan (2023). Song Lyrics penned by Vivek & Arivu. பட்டாசா பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top