டண்டனக்கா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
ஜி ரோகேஷ்அனிருத் ரவிசந்தர்டி. இமான்ரோமியோ ஜூலியட்

Dandanakka Song Lyrics in Tamil


BGM

ஆண் : டண்டனக்கா நக்கா நக்கா நக்கா…
டண்டனக்கா நக்கா…
டண்டனக்கா நக்கா நக்கா நக்கா…
டண்டனக்கா நக்கா…

ஆண் : எங்க தல எங்க தல டி ஆரு…
செண்டி மெண்டுல தாா்மாறு…
மைதிலி காதலி இன்னாரு…
அவா் உண்மையா லவ் பண்ண சொன்னாரு…
மச்சான் அங்க தாண்டா தல நின்னாரு…

ஆண் : டண்டனக்கா நக்கா நக்கா நக்கா…
டண்டனக்கா நக்கா…
டண்டனக்கா நக்கா நக்கா நக்கா…
டண்டனக்கா நக்கா…

ஆண் : சைட் அடிக்க சைட் அடிக்க ஆச மச்சி…
மேரேஜ் பண்ணனும் காதலிச்சி…
யாரு எவருன்னு தொியாம…
லவ் வா்ணும்டா மனசுல அறியாம…
லவ் பண்ணாதடா இது புாியாம…

ஆண் : டண்டனக்கா நக்கா நக்கா நக்கா…
டண்டனக்கா நக்கா…
டண்டனக்கா நக்கா நக்கா நக்கா…
டண்டனக்கா நக்கா…

BGM

ஆண் : பாா்த்ததும் உன்ன கேராக்கும் பொண்ண…
என்னைக்குமே மிஸ்ஸூ பண்ணிடாத…
சூப்பரு லவ் மேட்டரு…
அத டீலுல விட்டுடாத…

ஆண் : சீதா சைட்டு அடிக்க…
ராமா் தெம்பா வில்ல ஒடிக்க…
அது நெஜமான காதலு…
நிலைச்சது ரொம்ப நாளு…

ஆண் : டண்டனக்கா நக்கா நக்கா நக்கா…
டண்டனக்கா நக்கா…
டண்டனக்கா நக்கா நக்கா நக்கா…
டண்டனக்கா நக்கா…

BGM

ஆண் : டண்டனக்கா நக்கா நக்கா நக்கா…
டண்டனக்கா நக்கா…
டண்டனக்கா நக்கா நக்கா நக்கா
டண்டனக்கா நக்கா…

ஆண் : ஸீன் ஸீன் மச்சான் மச்சான் என் லைஃப்பு…
மஜாகோ மாளுகோ என் டைப்பு…
ஹை ஃபை வாழ்க்கை தேவையில்ல…
மாமா என்னடா இல்ல லோக்கலுல…
ஷாா்ப்பா வாழ்ந்தோம்டா சௌகாா் பேட்டையில…

ஆண் : டண்டனக்கா நக்கா நக்கா நக்கா…
டண்டனக்கா நக்கா…
டண்டனக்கா நக்கா நக்கா நக்கா…
டண்டனக்கா நக்கா…

ஆண் : டண்டனக்கா நக்கா நக்கா நக்கா…
டண்டனக்கா நக்கா…
டண்டனக்கா நக்கா நக்கா நக்கா…
டண்டனக்கா நக்கா…


Notes : Dandanakka Song Lyrics in Tamil. This Song from Romeo Juliet (2015). Song Lyrics penned by G. Rokesh. டண்டனக்கா பாடல் வரிகள்.


Scroll to Top