சுவர்ணலதா

கண்ணுக்குள்ளே காதலா

கண்ணுக்குள்ளே காதலா…
கண்டதும் நெஞ்சில் தென்றலா…
என்னை ஏதோ செய்கிறாய்…
என்னில் ஏதோ கொய்கிறாய்…
மன வயல் எங்கும் இன்று மோக மழை பெய்கிறாய்…
என்னை கொஞ்சம் செல்லமாக நெஞ்சுக்குள்ளே வைகிறாய்…

கண்ணுக்குள்ளே காதலா Read More »

மத்தாளம் கொட்டுதடி

மத்தாளம் கொட்டுதடி மனசு…
இது மல்லியப்பூ மணக்குற வயசு…
காட்டு பூவுக்கு ஒரு பூட்டு எதுக்கு…
கட்டுத் தறியா அது ஏது நமக்கு…

மத்தாளம் கொட்டுதடி Read More »

ஆட்டோ ராணி

ஆட்டோ ராணி அழக கொஞ்சம் ரசிச்சா போதுமையா…
மீட்டர் போட்டு சீட்டுல ஏற ஊரே பாருமைய்யா…
ராத்திரியாச்சு ஆரம்பமாச்சு ஆயுத பூஜை தான்…
சந்திரன் இப்போ உச்சம் இருக்கும் பௌர்ணமி வேளைதான்…

ஆட்டோ ராணி Read More »

மனசிருக்கா மனசிருக்கா

மனசிருக்கா மனசிருக்கா அக்கா மகளே…
உன் மனசுக்குள்ள இடம் இருக்கா அக்கா மகளே…
மனசிருக்கு மனசிருக்கு மாமன் மகனே…
என் மனசுக்குள்ள உக்காந்துக்க மாமன் மகனே…

மனசிருக்கா மனசிருக்கா Read More »

ஓ பறவைகளே

ஓ பறவைகளே பறவைகளே நில்லுங்கள்…
என் பாலைவனம் மழை பெறுமா சொல்லுங்கள்…
நான் ஒரு கரையில் அவளோ மறுகரையில்…
கிளிபோல் சிறகிருந்தும் கிடந்தோம் இரு சிறையில்…
வழிதான் கிடையாதா அடிவானம் முடியாதா…

ஓ பறவைகளே Read More »

அயிர மீனு

அயிர மீனு புடிக்கப் போனேன் ஆத்துல…
ஒரு ஆரா மீனு மாட்டிக்கிச்சு சேத்துல…
கல்யாணத்த சொல்லிப்புட்டான் நேருல…
அவன் கல்யாணத்த சொல்லிப்புட்டான் நேருல…
என்னைக் கைப்புடிச்சுக் கொண்டாருவான் தேருல ஊருல…

அயிர மீனு Read More »

உன் கெண்டக்காலு

உன் கெண்டக்காலு தெரியுதடி…
சீல கட்ட இறக்கு…
உன் சீல கட்ட இறக்கு…
அத சுண்டி சுண்டி எட்டு வச்சா…
மனசுக்குள்ள சுளுக்கு…
என் மனசுக்குள்ள சுளுக்கு…

உன் கெண்டக்காலு Read More »

Scroll to Top