ஆஜாரே மேரே முஸ்தபா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமனோ & சுவர்ணலதாதேவாவிஷ்ணு

Aajare Meri Mustafa Song Lyrics in Tamil


—BGM—

பெண் : ஆஜாரே மேரே முஸ்தபா…
குழு : முஸ்தபா முஸ்தபா முசு முசு முஸ்தபா…
பெண் : ஆவோரே மேரா தில்ருபா…
குழு : தில்ருபா தில்ருபா தில் தில் தில்ருபா…

பெண் : ஆஜாரே மேரே முஸ்தபா…
ஆண் : முஸ்தபா…
பெண் : ஆவோரே மேரா தில்ருபா…
ஆண் : தில்ருபா…

பெண் : நான்தானே பம்பாய் மானு…
ஆண் : அஹான்…
பெண் : நீ தானே சல்மான்கானு…
ஆண் : அஹான்…
பெண் : நான் போட ஜர்தா பானு…
ஆண் : வாரே வா…
பெண் : நீ பாடு ஏக் தோ தீனு…
ஆண் : ஆவோஜி…
பெண் : உன் மேலே ஆசப்பட்டேன்…
வா வா…

ஆண் : ஆஜாரே மேரி முஸ்தபா…
ஆவோரே மேரா தில்ருபா…

—BGM—

பெண் : காதல் கசல்தான் பாட…
ஆண் : வாரே வா…
பெண் : காஷ்மீரின் ரோஜாதான் ஆட…
ஆண் : கியா பாத் ஹை…

பெண் : ரூப்பு தேரா மஸ்தானா…
கேட்பதென்ன கிஸ்தானா…
ஆண் : அஹா அஹா அஹா அஹா…

பெண் : பியாரு மேரா தீவானா…
பாக்கி வச்சு போவானா…
ஆண் : ஹோய் ஹோய் ஹோய் ஹோய்…

ஆண் : ஷில்பா ஷெட்டி சுடிதார் கட்டி…
ஆட வந்தா ஒட்டி…
அடி சுக்கா ரொட்டி டோலக் தட்டி…
பாட வந்தேன் குட்டி…

பெண் : ஷாஜகானின் காதலி…
சலாம் போட்டு ஆடுறா…
தாஜ்மகாலின் மேடையில்…
தமிழ் பாட்டு பாடுறா…

ஆண் : ஹரே ஆஜாரே மேரி முஸ்தபா…
பெண் : முஸ்தபா…
ஆண் : ஆவோரே மேரா தில்ருபா…
பெண் : தில் தில்ருபா…

—BGM—

ஆண் : ஆசை வைக்கும் சிங்காரி…
ஆடும் சிக்கன் தந்தூரி…
பெண் : அஹ அஹ அஹ அஹான்…

ஆண் : கால் முளைச்ச ரஸ்தாளி…
கை முளைச்ச பப்பாளி…
பெண் : ஹ்வா ஹ்வா ஹ்வா ஹ்வா…

பெண் : ஜப்பான் சைனா லண்டன் பாரிஸ்…
பார்த்து வந்த ஆளு…
அங்கே ஏது என்னை போல…
தங்க வண்ண மானு…

ஆண் : முன்னழக பார்த்துதான் மூச்சு இன்னும் வாங்குது…
பின்னழக பார்த்துதான் ரொம்ப மனம் ஏங்குது…

பெண் : ஆஜாரே மேரே முஸ்தபா…
ஆண் : முஸ்தபா…
பெண் : ஆவோரே மேரா தில்ருபா…
ஆண் : தில்ருபா…

ஆண் : நான்தானே சல்மான்கானு…
பெண் : அஹான்…
ஆண் : நீ தானே பம்பாய் மானு…
பெண் : அஹான்…
ஆண் : நான் போட ஜர்தா பானு…
பெண் : வாரே வா…
ஆண் : நீ பாடு ஏக் தோ தீனு…

ஆண் : உன் மேலே ஆசப்பட்டேன்…
வா வா…

பெண் : ஆஜாரே மேரே முஸ்தபா…
ஆண் : ஆவோரே மேரா தில்ருபா ஹா…


Notes : Aajare Meri Mustafa Song Lyrics in Tamil. This Song from Vishnu (1995). Song Lyrics penned by Vaali. ஆஜாரே மேரே முஸ்தபா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading