தொட்டபேட்டா ரோட்டு மேல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிவிஜய் & ஷோபா சந்திரசேகர்தேவாவிஷ்ணு

Thotta Petta Rottu Mela Song Lyrics in Tamil


—BGM—

பெண் : தொட்டபேட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா…
நீ தொட்டுக்கொள்ள சிக்கன் தரட்டா…

குழு : தா தாதா தா தாதா…

பெண் : தொட்டபேட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா…
நீ தொட்டுக்கொள்ள சிக்கன் தரட்டா…
வட்ட வட்ட கல்லு தோசை சுட்டு போடட்டா…
நீ தொட்டுக்கொள்ள மட்டன் தரட்டா…

பெண் : வந்த பசி போக இப்ப ரொம்ப ருசி ஆகபோது…
புது வித்தைகளை கத்து தரட்டா…

பெண் : நீ ஒரு எல்.கே.ஜி நான் ஒரு பி.எஸ்சி…
நீ ஒரு எல்.கே.ஜி நான் ஒரு பி.எஸ்சி…

ஆண் : தொட்டபேட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா…
நீ தொட்டுக்கொள்ள சிக்கன் தரட்டா…

ஆண் : வட்ட வட்ட கல்லு தோசை சுட்டு போடட்டா…
நீ தொட்டுக்கொள்ள மட்டன் தரட்டா…

—BGM—

பெண் : எல்லா லாரியும் ஒதுங்குது ஒதுங்குது…
என்ன பார்த்தாலே…
அட இந்த பொண்ணுதான் கிறங்குது கிறங்குது…
உன்ன பார்த்தாலே… ஹெய் ஹெய்…

—BGM—

ஆண் : எம்மா சூப்பரு…
அலுக்கலும் குலுக்கலும் பார்த்தா ஏ ஒன்னு…
பெண் : ஏய்…

ஆண் : நான் சும்மா ஏங்குறேன்…
பசிக்குது பசிக்குது தாம்மா டீ பன்னு…

பெண் : நான் வந்தா அள்ளி தந்தா…
உன் தாகம் தீருமா…

ஆண் : நான் ஒன்னா ஒட்டி நின்னா…
உன் மோகம் ஆறுமா…

பெண் : மாமு எல்.கே.ஜி நான் ஒரு பி.எஸ்சி…
ஆண் : ஷில்பா எல்.கே.ஜி நான் ஒரு பி.எஸ்சி…

பெண் : தொட்டபேட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா…
குழு : நீ தொட்டுக்கொள்ள சிக்கன் தரட்டா…

ஆண் : வட்ட வட்ட கல்லு தோசை சுட்டு போடட்டா…
குழு : நீ தொட்டுக்கொள்ள மட்டன் தரட்டா…

—BGM—

ஆண் : லவ்வா பார்க்குற சிரிக்குற சிணுங்குற…
லைலா ஒ லைலா…
நான் சிலோன் மெட்டுல அடிக்கடி படிக்கிறேன்…
பைலா உன் பைலா…

—BGM—

பெண் : ரெக்க விரிக்குது பறக்குது பறக்குது…
மைனா உன் மைனா…
உன் மாமன் ஆகதான் பொறந்தவன் பொறந்தவன்…
நைனா என் நைனா…

ஆண் : நீ தொட்டா மேல பட்டா…
ஒரு ஷாக்கு அடிக்குது…

பெண் : நீ லேசா கொஞ்சி ராசா…
என் நாடி துடிக்குது…

ஆண் : பாப்பா எல்.கே.ஜி நான் ஒரு பி.எஸ்சி…
பெண் : பச்சா எல்.கே.ஜி நான் ஒரு பி.எஸ்சி…

ஆண் : தொட்டபேட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா…
நீ தொட்டுக்கொள்ள சிக்கன் தரட்டா…

குழு : தகதிமிதா தாதா… தகதிமிதா தாதா…

ஆண் : தொட்டபேட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா…
நீ தொட்டுக்கொள்ள சிக்கன் தரட்டா…
வட்ட வட்ட கல்லு தோசை சுட்டு போடட்டா…
நீ தொட்டுக்கொள்ள மட்டன் தரட்டா…

ஆண் : வந்த பசி போக இப்ப ரொம்ப ருசி ஆகபோது…
வித்தைகளை கத்து தரட்டா…

ஆண் : நீ ஒரு எல்.கே.ஜி நான் ஒரு பி.எஸ்சி…
பெண் : நீ ஒரு எல்.கே.ஜி நான் ஒரு பி.எஸ்சி…

பெண் : தொட்டபேட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா…
நீ தொட்டுக்கொள்ள சிக்கன் தரட்டா…
வட்ட வட்ட கல்லு தோசை சுட்டு போடட்டா…
நீ தொட்டுக்கொள்ள மட்டன் தரட்டா…

ஆண் : தொட்டபேட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா…
நீ தொட்டுக்கொள்ள சிக்கன் தரட்டா…
குழு : ஹேய்…

ஆண் : வட்ட வட்ட கல்லு தோசை சுட்டு போடட்டா…
நீ தொட்டுக்கொள்ள மட்டன் தரட்டா…
குழு : ஹேய் ஹேய்…


Notes : Thotta Petta Rottu Mela Song Lyrics in Tamil. This Song from Vishnu (1995). Song Lyrics penned by Vaali. தொட்டபேட்டா ரோட்டு மேல பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading